Join/Follow with Our Social Media Links

காஷ்மோரா இயக்குனர் கோகுல் அடுத்த படத்தில் T.R.சிலம்பரசன்..

Article by : Admin on 27-07-2021

நடிகர் ஜூவா மற்றும் ஷ்ரேயா சரண் இணைந்து நடித்த ரௌத்ரம் படம் மூலம் இயக்குனராக தமிழ்த்திரையுலகில் அடியெடித்து வைத்தவர் கோகுல். கலவையான விமர்சனங்களை பெற்றது இந்த திரைப்படம். இதனை தொடர்ந்து கோகுல் இயக்கிய படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம். இந்த படம் மிகப்பெரிய பாராட்டையும் வெற்றியையும் இவருக்கு கொடுத்தது. விஜயசேதுபதியின் நகைச்சுவை நடிப்பில் அனைத்து தரப்பினரை மகிவித்தது இந்த படம். மதுவின் ஒழிப்பு அடிப்படையிலான கதைக்கருவை அழகாக சொல்லியிருந்தார். இந்த படத்தில் வரும் குமுதா ஹாப்பி அண்ணாச்சி, சுமார் மூஞ்சி குமாரு போன்ற வசனங்கள் இன்றைய மீம் கிரியேட்டர்களின் மத்தியில் பிரபலம்.  இதை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான காஷ்மோரா திரைப்படம் இவருக்கு மீண்டும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. குறிப்பாக கார்த்தியின் ராஜ் நாயக் கதாப்பாத்திரத்தின் மிரட்டலான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மீண்டும் விஜயசேதுபதியை வைத்து ஜூங்கா படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. இதனை தொடர்ந்து ஹெலன் என்ற மலையாளப்படத்தை தமிழில் ரீமேக் செய்து அன்பிற்கினியாள் என்ற தலைப்பில் இயக்கினார். மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

இவரின் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வசனம் சுமார் மூஞ்சி குமாருவை அடித்தொற்றி கொரானா குமார் என்ற தலைப்பில் அடுத்த படத்தை இயக்கவிருக்கின்றார். கொரானா காலத்தில் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் வார்த்தை கொரானா. பயமிக்க உயிர்கொல்லி கிருமியை வைத்து மக்கள் பயம் மறத்து சிரிக்க வைப்பார் என்றே தோன்றுகின்றது.  இந்த படத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்து வெளியீட்டிற்கு தயாராக உள்ள சூழலில். நடிகர் சிலம்பரசன் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கொரானா குமார் வரும் நேரம் கொரானா பயம் விலகும்.





Movie Gallery

  • news

    Sreeleela

  • news

    Pooja Umashankar

  • news

    Anu Emmanuel

  • news

    Sheela Rajkumar

  • news

    Madhu Shalini

  • news

    Amala Paul

  • news

    Nikki Galrani

  • news

    Sayyeshaa

  • news

    Swasika

  • news

    Pranitha Subhash

  • news

    Riythvika

  • news

    Dhanya Balakrishna

  • news

    Rahasya Gorak

  • news

    Kangana Ranaut

  • news

    Esther Anil

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.