Join/Follow with Our Social Media Links

சூர்யா 45 பூஜை

Article by : Admin on 27-11-2024

சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் சூர்யா45 பூஜை...

நடிகர் சூர்யாவிற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்று எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது. மிகப்பெரிய வெற்றியை எதிர் நோக்கி காத்திருக்கும் நடிகர் சூர்யாவிற்கு அடுத்ததாக கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூர்யா44 படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து ஆர்.ஜே பாலஜி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை டீரிம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர், சூர்யாவின் ஆயுத எழுத்து, சில்லுனு ஒரு காதல் மற்றும் 24 படத்திற்கு இசையமைத்துள்ள இசைப்புயல் ஏ,ஆர்,ரஹ்மான் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமா சூர்யா45 என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன், வீட்டுல் வீசேஷம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். முதன் முறையா பெரிய நடிகரை வைத்து இயக்கும் படம் இது. சிறிய காமெடி அடிப்படையிலான் பட்ஜெட் படங்களை இயக்கிய இவர் மிகப்பெரிய நடிகரை வைத்து இயக்கும் இந்த படம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கின்றது. மூக்குத்தி அம்மன் 2 படத்தை அடுத்து இயக்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. மாசாணி அம்மன் என்ற பெயரில் அடுத்த படத்தை இயக்குவார் என்ற தகவல் வலம் வந்து கொண்டிருந்தது.

ஆனால் பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் சூர்யா 45 படத்தின் பூஜை நவம்பர் 27, 2024 அன்று போடப்பட்டது. எப்படியிருந்தாலும் மாசாணி அம்மனின் அருளாலும் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.





Movie Gallery

  • news

    Ramya Krishnan

  • news

    Anikha

  • news

    Surabhi

  • news

    Anu Emmanuel

  • news

    Kushboo

  • news

    Sadha

  • news

    Saiyami Kher

  • news

    Esther Anil

  • news

    Sakshi Chaudhary

  • news

    Deepika Padukone

  • news

    Malavika Mohanan

  • news

    Esther Anil

  • news

    Meena

  • news

    Parvathy Omanakuttan

  • news

    Varalaxmi Sarathkumar

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.