Join/Follow with Our Social Media Links

முருங்கைக்காய் சிப்ஸ் டாக் லெஸ்சு வொர்க் மோரு வீடியோ பாடல் வெளியீடு…

Article by : Admin on 14-06-2021

லிப்ரா புரடெக்ஸன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் படம்  “முருங்கைக்காய் சிப்ஸ்” . இதில் சாந்தனு பாக்யராஜ் (கே.பாக்யராஜ் மகன்), அதுல்யா ரவி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, கே.பாக்யராஜ், மனோபாலா நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை ஸ்ரீஜர் எழுதி இயக்குகின்றார். தரன் குமார் இசையமைக்கின்றார், ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதி செய்ய ஜோமெயின் படத்தொகுப்பை மேற்கோள்கின்றார்.

 “முருங்கைக்காய் சிப்ஸ்”  படத்தில் ரவீந்தர் சந்திரசேகர் எழுதி சித் ஸ்ரீராம் பாடி “ஏதோ சொல்ல” பாடல் வீடியோ கடந்த 08.05.2021 ல் வெளியிடப்பட்டு 55 லட்சம் பார்வையாளரகளை கடந்து ரசிக்கவைத்துள்ளது.

தரன் குமார் இசையில் கு.கார்த்திக் எழுதியுள்ள “டாக் லெஸ்சு வொர்க் மோரு” பாடல் ஷாம் விஷால் மற்றும் சிவாங்கி குரலில்  உருவாகியுள்ளது. இந்த பாடலின் வீடியோ இன்று (14.06.2021) வெளியிடப்பட்டுள்ளது.







Movie Gallery

  • news

    Padmapriya

  • news

    Manjima Mohan

  • news

    Pooja Hegde

  • news

    Kiara Advani

  • news

    Madhu Shalini

  • news

    Meena

  • news

    Gayathri

  • news

    Subiksha

  • news

    Lavanya Tripathi

  • news

    Pooja Kumar

  • news

    Anupama Parameswaran

  • news

    Ineya

  • news

    Shruti Haasan

  • news

    Dushara Vijayan

  • news

    Sobhita Dhulipala

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.