Join/Follow with Our Social Media Links

மாமன் திரைப்பட நிகழ்ச்சியில் கண்கலங்கிய சூரி

Article by : Admin on 12-05-2025

திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள NIFT-TEA College of Knitwear Fashionல் மாமன் திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் சூரி, கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி சார்பில் ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது. அதில் கல்லூரி மாணவ மாணவிகள் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இதன் பின்னர் நடிகர் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இணைந்து அதே மேடையில் கேட் வாக் செய்தனர். இதன் பின்னர் நடிகர் சூரி பேசுகையில், இதே திருப்பூரில் 14 வயதில் பனியன் தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்தேன்.அப்போது ஒரு தேங்காய் பன்னுக்கு அலைந்து திரிந்தேன். திருப்பூரில் அனைத்து வீதிகளிலும் நடந்து திரிந்தேன். இன்று எனக்கு இந்த கல்லூரியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளனர் என கண்கலங்கி பேசினார்.





Movie Gallery

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Bindu Madhavi

  • news

    Anupama Parameswaran

  • news

    Priya Anand

  • news

    Anikha

  • news

    Parvati Nair

  • news

    Preity Zinta

  • news

    Krithi Shetty

  • news

    Lakshmi Menon

  • news

    Gouri G Kishan

  • news

    Shruti Haasan

  • news

    Mirnalini Ravi

  • news

    Ramya

  • news

    Malavika Mohanan

  • news

    Sneha

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.