Join/Follow with Our Social Media Links

மீண்டும் இயக்குனராகும் பிரதீப் ரங்கநாதன்..!

Article by : Admin on 11-06-2025

பிரதீப் ரங்கநாதன் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கோமாளி இல் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார். மேலும் இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. பிரதீப் ரங்கநாதனும் படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார் 2022இல் வெளியான லவ் டுடே ஆகிய படங்களில் மூலம் பிரபலமானார். லவ் டுடே திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். 5 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. பிறகு அவர் நடித்த ;டிராகன் படமும் வெற்றி பெற்றது. தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 

நடிப்பில் அவர் கவனம் செலுத்திவரும் நிலையில் இயக்குனராக அவர் மீண்டும் எப்போது வருவார் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்தது. அதனை தீர்க்கும் வகையில் அவர் தற்போது ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி நடிக்கப்போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

(துளிர் தகவல் : பிரதீப் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வேங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.)

 

 

 

 





Movie Gallery

  • news

    Ritu Varma

  • news

    Ramya Pandian

  • news

    Lakshmi Menon

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Adah Sharma

  • news

    Shamlee

  • news

    Janani Iyer

  • news

    Deepika Padukone

  • news

    Malavika Mohanan

  • news

    Vimala Raman

  • news

    Gayathri

  • news

    Vedhika

  • news

    Keerthy Suresh

  • news

    Hansika Motwani

  • news

    Varalaxmi Sarathkumar

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.