Join/Follow with Our Social Media Links
95வது ஆஸ்கார் விருதுகள்திரையுலகினர் பெருமைக்குறிய விருதாக நினைப்பது ஆஸ்கார் விருது 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று 13-03-2023 நடைபெற்றது இதில் விருது வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் விருது பெற்றவர்கள் பட்டியல் ஆஸ்கார் விருது பட்டியலில் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் பல விருதுகளை தட்டிச்சென்றது குறிப்பிடதக்க ஒன்றாக இருக்கின்றது சுமார் 20 மில்லியன் டாலார் செலவில் உருவான இந்த திரைப்படம் சுமார் 108 மில்லியன் டாலருக்கும் மேல் வசூல் செய்துள்ளது இந்த திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர் சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை, மற்றும் சிறந்த படத்தொகுப்பு என 7 விருதுகளை பெற்றுள்ளது 1 சிறந்த திரைப்படம் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ் 2 சிறந்த நடிகர் பிரெண்டன் ஃப்ரேசர் படம் தி வ்வேல் 3 சிறந்த நடிகை மைக்கேல் யோ படம் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ் 4 சிறந்த இயக்குனர் டேனியல் ஷீனெர்ட் மற்றும் டேனியல் குவான் படம் எவ்விரிதிங்க் எவ்விவேர் ஆல் அட் ஒன்ஸ் 5 சிறந்த துணை நடிகர் கே ஹுய் குவான்