Join/Follow with Our Social Media Links

இயக்குநராகும் பார்த்திபன் மகன் ராக்கி

Article by : Admin on 15-06-2025

நடிகர் பார்த்திபன் தனது மகன் ராக்கி பார்த்திபன் இயக்குநராக அறிமுகமாகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது மகன் தன்னைப் போலவே திரைத்துறையில் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளதாகப் பிரபல நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் அறிவித்துள்ளார்.

அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்..

அவரது இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள், தந்தை போலவே ராக்கியும் இயக்கத்தில் பெரிய பெயர் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துவருகின்றனர்.





Movie Gallery

  • news

    Vani Bhojan

  • news

    Athulya Ravi

  • news

    Reshma Pasupuleti

  • news

    Madhuri Jain

  • news

    Sai Dhanshika

  • news

    Priyamani

  • news

    Ramya

  • news

    Karthika Nair

  • news

    Vimala Raman

  • news

    Ramya Pandian

  • news

    Gayathri

  • news

    Pooja Hegde

  • news

    Vishakha Singh

  • news

    Vedhika

  • news

    Nivetha Thomas

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.