Join/Follow with Our Social Media Links

அலப்பறை ஆர்ப்பாட்டமின்றி ஆர்பரிக்க உருவாகிக்கொண்டிருக்கின்றது

Article by : Admin on 21-07-2021

CSK சினிமாஸ் சார்பில் சாய்சந்திரசேகர் தயாரித்து எழுதி, இயக்கும் படம் “அலப்பறை”. இந்த படத்தின் மூலம் திரைத்துறையில் தன் முதல் தடத்தை பதிக்கின்றார் சாய்சந்திரசேகர். இன்றைய சூழலில் படங்களை இயக்க சினிமா நுண்ணறிவு இருந்தால் போதும். பல இயக்குனர்கள் உதவி இயக்குனராகவோ இணை இயக்குனராகவோ பணியாற்றாமல் நேரடியாக இயக்குனராக வந்து திரையுலகில். ஜொலித்துக்கொண்டிருக்கின்றனர். சாய்சந்திரசேகரை பொருத்தவரை மணிரத்னம், கார்திக் நரேன் போன்றவர்கள் உதாரணமாக இருக்கின்றனர்.

சப்தம். கவாத்து போன்ற படங்களை இயக்கியர்’ பாரதிகண்ணம்மா, கருங்காலி, தேவன் உடப்பட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கருங்காலி, பில்லா2 போன்ற படங்களில் சிறுகதாப்பாத்திரங்களில் அனுபவம் பெற்றவர். பில்லா2 பட டீசரில் பில்லாவைப்பார்த்து “நீ அனாதையா” என்ற வரும் குரலுக்கு சொந்தக்காரர் G.V.பாலா இந்த படத்திற்கு வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றுகின்றார்.

அபிஜோஜோ இசையமைக்கின்றார். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கின்றார். கே.தணிகாசலம் படத்தொகுப்பை மேற்கொள்கின்றார். மணிவர்மா கலை இயக்குனர். ஆக்ஷ்ன் பிரகாஷ் சண்டை பயிற்சியை மேற்கொள்கின்றார். ரேவதி மற்றும் கிரீஷ் நடனமமைத்துள்ளனர்.

“முருகா” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக். அதன் பின் பிடிச்சிருக்கு, கோழி கூவுது, காதல் சொல்ல ஆசை, கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ், சித்ரம் பேசுதடி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.. ஒரு நல்லகதைக்காக நீண்டகாலம் காத்திருந்த இவர் இந்த கதையை கேட்டதும் பிடித்துப்போக கதாநாயகனாக நடிக்கின்றார்.

நாயகியாக சாயா தேவி நடிக்கின்றார். இயக்குனர் யார் கண்ணன் மகளான நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகி இயக்கிய கன்னிமாடம்” படத்தில் நாயகியாக நடித்தார். ஆணவ கொலையை மையப்படுத்தி இயக்கிய இந்த படத்தில் இவர் நடிப்பு பாராட்டுக்குறிய ஒன்றாக இருந்தது.  

P.L.தேனப்பன், யார் கண்ணன், முல்லை கோதண்டம், நமோநாராயணன், சிவா, வேல்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அரசியல், காமெடி மற்றும் காதல் கலந்து ஒரு பொழுது அம்சங்களுடன் “அலப்பறை” ஆர்பாட்டமின்றி தொடங்கி விரைவில் ஆர்பாட்டத்துடன் ஆர்பரிக்க வருகின்றது….

படபிடிப்பு தளத்தில்

படபிடிப்பு தளத்தில்

படபிடிப்பு தளத்தில்

படபிடிப்பு தளத்தில்

படபிடிப்பு தளத்தில்

சாய்சந்திரசேகர் மற்றும் G.V.பாலா





Movie Gallery

  • news

    Bhavana

  • news

    Devadarshni

  • news

    Anushka

  • news

    Sai Pallavi

  • news

    Kalyani Priyadarshan

  • news

    Ammu Abhirami

  • news

    Nandita Swetha

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Pooja Umashankar

  • news

    Anukreethy Vas

  • news

    Priyanka Chopra

  • news

    Sunaina

  • news

    Dharsha Gupta

  • news

    Nithya Menen

  • news

    Neelima Esai

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.