Join/Follow with Our Social Media Links

கொற்றவை டீசர் ரீலிஸ்..

Article by : Admin on 06-08-2021

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் C.V.குமார் மற்றும் K.பிரபு தயாரித்துள்ள திரைப்படம் கொற்றவை. மாயன் மற்றும் கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களை இயக்கிய தயாரிப்பாளர் C.V.குமார் இந்த படத்தையும் தயாரித்து இயக்குகின்றார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இங்கினாஸியஸ் அஸ்வின் படத்தை தொகுத்துள்ளார். அணுபமா குமார், வேல ராமமூரித்தி, பவன், ராஜேஷ் கனகசபை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

புதையலை தேடிச்செல்லும் அட்வென்சர் கதை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கொற்றவை திரைப்படத்தின் டீசர் (06.08.2021) இன்று வெளியிடப்பட்டுள்ளது







Movie Gallery

  • news

    Madonna Sebastian

  • news

    Sri Divya

  • news

    Rakul Preet Singh

  • news

    Shruti Haasan

  • news

    Anukreethy Vas

  • news

    Keerthi Pandian

  • news

    Deepa Sannidhi

  • news

    Bhavana

  • news

    Rahasya Gorak

  • news

    Mumtaj

  • news

    Regina Cassandra

  • news

    Nidhi Agarwal

  • news

    Mahima Nambiar

  • news

    Alia Bhatt

  • news

    Dushara Vijayan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.