Join/Follow with Our Social Media Links

அரண்மனை 3 பட்டையை கிளப்பும் ரடடபட்டா பாடல்

Article by : Admin on 30-08-2021

அவ்னி சினி மேக்ஸ் பி லிட் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரித்துள்ள படம் அரண்மனை 3. அரண்மனை, அரண்மனை2 போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து அடுத்து அரண்மனை 3 உருவாகியுள்ளது. சுந்தர் C எழுதி இயக்கியுள்ளார். C.சத்யா இசையமைத்துள்ளார். U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தை தொகுத்துள்ளார். திகில், திரில்லர், காமெடியில் உருவாகியிருக்கின்றது இந்த படம்.

சுந்தர் C படங்களில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே இந்த படத்திலும் சுந்தர் C, ஆர்யா, ராஷிகன்னா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா ஜெர்மியா, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், யோகி பாபு, குஷ்பு, மனோபாலா, கோவைசரளா, சித்ரா லக்ஷ்மணன், சம்பத் ராஜ், வின்சனட் அசோகன், வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அரண்மனை 3 படத்தின் முதல்பாடல் ரடடபட்டா இன்று (30.08.2021) வெளியிடப்பட்டது C.சத்யா இசையில் அறிவு இந்த பாடலை எழுதி ரனைனா ரெட்டியுடன் பாடியுள்ளார். . இந்த பாடல் பயத்தை உருவகப்படுத்தும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.







Movie Gallery

  • news

    Sai Pallavi

  • news

    Priyanka Arul Mohan

  • news

    Vimala Raman

  • news

    Darshana Banik

  • news

    Surabhi

  • news

    Aathmika

  • news

    Athulya Ravi

  • news

    Janani Iyer

  • news

    Andrea Jeremiah

  • news

    Alia Bhatt

  • news

    Anukreethy Vas

  • news

    Kiara Advani

  • news

    Sanjana Sarathy

  • news

    Dharsha Gupta

  • news

    Ananya

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.