Join/Follow with Our Social Media Links

ஹரீஷ் கல்யான், பிரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மணப்பெண்னே திரைப்பட டீசர் வெளியீடு

Article by : Admin on 12-10-2021

பெல்லி சூப்பபுலி என்ற தெலுங்கு படத்தை தழுவி தமிழில் உருவாகியுள்ள திரை[ப்படம் “ஓ மணப்பெண்னே”. ஏ ஸ்டுடியோ LLP, ஏ ஹவீஸ் புரெக்ஷ்ன், SP சினிமாஸ், மாதவ் மீடியா மற்றும் தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். தீபக் சுந்தர்ராஜன் திரைக்கதை எழுத இயக்குனர் A.L.விஜயிடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்திக் சுந்தர் இந்த படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், கிருபாகரன் படத்தை தொகுத்துள்ளார்.

கவுதம் வாசு தேவ் மேனன் பெல்லி சூப்பபுலி ரீமேக் உரிமையை வாங்கி ஒன்ட்ராக எண்டர்டெயின்மெண்ட் தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த செந்தில் வீரசாமியை இயக்குனராக வைத்து பொன்னொன்று கண்டேன் என்ற பெயரில் தயாரித்தார். விஷ்ணு விஷால் மற்றும் தமன்னாவை வைத்து தொடங்கிய இந்த படம் பல்வேறு காரணங்களால் பாதிக்கு மேல் முடிக்க முடியாத காரணத்தால் . இந்த படத்தை கைமாற்றி விட்டார்.

“ஓ மணப்பெண்னே” திரைப்படத்தில் ஹரீஷ் கல்யான், பிரியா பவானி சங்கர், அபிஷேக் குமார், அன்புதாசன், வேணு அரவிந்த மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரீமேக் திரைப்படமாக உருவாகியுள்ள “ஓ மணப்பெண்னே” திரைப்படம் 22.10.2021 முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகின்றது.

“ஓ மணப்பெண்னே” படத்தின் டீசர் இன்று 12.10.2021 வெளியிடப்பட்டுள்ளது.

“ஓ மணப்பெண்னே” படத்தின் டீசர்







Movie Gallery

  • news

    Gayathri

  • news

    Janhvi Kapoor

  • news

    Esther Anil

  • news

    Rithika Singh

  • news

    Raai Laxmi

  • news

    Catherine Tresa

  • news

    Sheela Rajkumar

  • news

    Ramya Pandian

  • news

    Sonakshi Sinha

  • news

    Meera Mithun

  • news

    Gouri G Kishan

  • news

    Shamlee

  • news

    Sai Pallavi

  • news

    Kaniha

  • news

    Anandhi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.