Join/Follow with Our Social Media Links

விஜய் சேதுபதி வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்த அதிரடி..

Article by : Admin on 22-04-2021

அசுரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்த படம்??? விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் திரைப்படம் முதல் போஸ்டர் வெளியீடு

V.கிரியேஷன் சார்பில் அசுரன் என்ற படத்தை பூமனி எழுதிய வெக்கை என்ற புதினத்தின்(நாவல்) அடிப்படையின் எழுதி இயக்கியிருந்தார். மீண்டும் ஜெயமோகன் எழுதிய புதினத்தை அடிப்படையாக கொண்ட கதை எழுதி இயக்குகின்றார்.

R.S..இண்போடென்மெண்ட் எவரெஸ்ட் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ளனர். இதற்கான இசையமைப்பு பணிகளை இசைஞானி இளையராஜா மேற்கொள்கின்றார். ஒளிப்பதிவை R.வேல்ராஜ் மேற்கொள்கின்றார். . சண்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன். கலை ஜாக்கி, படத்தொகுப்பை R.ராமர் மேற்கொள்கின்றார்,

இந்த படத்திற்கு “விடுதலை” என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று இதன் முதல் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 1986 ல் ரஜினி மற்றும் சிவாஜி நடிப்பில் விடுதலை என்ற பெயரில் ஒரு படம் வெளியிடப்பட்டுள்ளது





Movie Gallery

  • news

    Diva Dhawan

  • news

    Ritu Varma

  • news

    Andrea Jeremiah

  • news

    Nikki Galrani

  • news

    Reba Monica John

  • news

    Meena

  • news

    Simran

  • news

    Malavika

  • news

    Catherine Tresa

  • news

    Meera Jasmine

  • news

    Nithya Menen

  • news

    Manjima Mohan

  • news

    Poonam Bajwa

  • news

    Sshivada

  • news

    Sonia Agarwal

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.