Article by : Admin on 15-06-2025
KGF, சலார் 1 (Ceasefire) படங்களை இயக்கிய Prashanth Neel iyakkaththil Jr NTR நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு March முதல் Ramoji Film City, யில் நடந்து வருகிறது.
இதில் ருக்மினி வசந்த் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவியது. ஆனால் தற்போது அவர் சிறியகதாப்பத்திரத்தில் நடிக்கவில்லை முக்கிய கதாப்பத்திரத்தில் (Lead Role) நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
Ace படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் புகழ் பெற்ற ருக்மினிக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.