Join/Follow with Our Social Media Links

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு விஷால் 31 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Article by : Admin on 28-08-2021

விஷால் தனது 45 வது பிறந்த நாள் கொண்டாட்ட பரிசாக தனது ரசிகர்களுக்கு தனது 31 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை அறிவித்து மகிழ்வித்துள்ளார்.

விஷால் ஃப்லிம் ஃபேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்து நடிக்கும் 31 வது படத்திற்கு வீரமே வாகை சூடும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இந்த படத்தை எழுதி இயக்குகின்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்கின்றார். N.B.ஸ்ரீகாந்த் படத்தை தொகுத்துள்ளார்.

எனிமி, துப்பாறிவாளன் 2 போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றார் நடிகர் விஷால். இதில் எனிமி படம் முடிவடைந்து ரீலீஸிற்கு தயாரிக்கொண்டிருக்கின்றது. கொரேனா ஊரடங்கு தளர்விற்கு பின் விஷால்#31 படபிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு வீரமே வாகை சூடும் என்று தலைப்பு வைக்கப்பட்டு இன்று (29.08.2021) விஷால் பிறந்த நாளை முன்னிட்டு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

வீரமே வாகை சூடும் படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கின்றார். இவர் பிரபு தேவா நடித்த தேவி2 படத்தில் ஈஷா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் ரமணா, நந்தா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஷால் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வீரமே வாகை சூடும் தமிழ் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்


Vishal 31, Vishal, விஷால் 31, Veeramae Vaagai Soodum, வீரமே வாகை சூடும், விஷால்

வீரமே வாகை சூடும் ஆங்கிலம் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்


Vishal 31, Vishal, விஷால் 31, Veeramae Vaagai Soodum, வீரமே வாகை சூடும், விஷால்





Movie Gallery

  • news

    Sayyeshaa

  • news

    Andrea Jeremiah

  • news

    Shruti Haasan

  • news

    Nivetha Pethuraj

  • news

    Vedhika

  • news

    Aishwarya Lekshmi

  • news

    Darshana Banik

  • news

    Riya Suman

  • news

    Priya Anand

  • news

    Athmiya Rajan

  • news

    Parvathy Omanakuttan

  • news

    Vedhika

  • news

    Shamlee

  • news

    Pavithra Lakshmi

  • news

    Kiran Rathod

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.