Join/Follow with Our Social Media Links

மூத்த குணச்சித்திர நடிகர் செல்லதுரை அய்யா அவர்கள் காலமானார்..

Article by : Admin on 29-04-2021

பிரபல மூத்த குணச்சித்திர நடிகர் அய்யா செல்லதுரை. இவர் ராஜா ராணி, கத்தி, தெறி, மாரி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு வயது 84, வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனது வீட்டிலேயே செல்லதுரை சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை (29-04-2021) அவர் இறைவனடி சேர்ந்தார்.

அய்யா அவர்களது இழப்பு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அய்யா அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் வருத்தம் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





Unable to fetch URL.