Join/Follow with Our Social Media Links
வரும் தீபாவளி திருநாளில் எம் ஜி ஆர் மகன் டிஸ்னி ஹாட்ஸ்டாரில்ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் எம் ஜி ஆர் மகன் வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கிய பொன்ராம் எழுதி இயக்குகின்றார் ஆண்டனி தாசன் இசையமைக்கின்றார் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கின்றார் விவேக் ஹர்ஷன் படத்தை தொகுத்துள்ளார் எம் ஜி ஆர் மகன் படத்தில் M சசிகுமார், மிருனாளினி ரவி, சத்யராஜ், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், நந்திதா ஸ்வேதா, சிங்கம் புலி, பழ கருப்பையா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர் எம் ஜி ஆர் மகன் பட வெளியீட்டு தேதி கொரானா ஊரடங்கு காரணமாக பல முறை தள்ளி வைக்கப்பட்டது இப்போது ஊரடங்கு தளர்வு வந்த பிறகும் படங்கள் வெளியீட்டிற்காக பல படங்கள் காத்திருக்கின்றது இந்த சூழலில் ஒடிடி நிறுவணங்கள் திரைத்துறைக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது பல படங்கள் ஒடிடி மூலம் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றது M சசிகுமாரின் உடன்பிறப்பே படம் கடந்த ஆயுத பூஜை திருநாளன்று அமேசான் ஒடிடி தளத்தில் வெளியானது அனைவரும் அறிந்ததே எம் ஜி ஆர் மகன் திரைப்படமும் ஒடிடி தளத்தில் வெளியாவதை தயாரிப்பு நிறுவணம் உறுதி செய்துள்ளது வரும் தீபாவளி திருநாளன்று (04-11-2021) டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகின்றது