Join/Follow with Our Social Media Links

விஜய் சேதுபதியின் முகிழ் பட டீசர் வெளியீடு

Article by : Admin on 05-10-2021

விஜய் சேதுபதி புரெடெக்ஷன்ஸ் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கும் படம் முகிழ். கார்த்திக் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்குகின்றார். ரேவா இசையமைத்துள்ளார். சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.கோவிந்தராஜ் படத்தை தொகுத்துள்ளார்.

.

முகிழ்  படத்தில் பாசமுள்ள தந்தை மற்றும் தாய் கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடிக்க மகள் பாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி நடிக்கின்றார். ஏற்கனவே சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதி தன் மகன் சூர்யா விஜய் சேதுபதியுடம் நடித்திருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் தன் மகளுடன் ந்டிக்கின்றார்.

முகிழ்  படத்தின் டீசர் இன்று 05.10.2021 வெளியிடப்பட்டது

ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை அடிப்படையாக கொண்ட குடும்பத்தில் மகளின் மூலம் ஏற்படும் திருப்பங்களைக்கொண்டு உருவாகியுள்ள இந்த படம் மீண்டும் மகிழ்வை நோக்கி நகரும் அடிப்படையிலாக உருவாகியுள்ளதாக உணர முடிகின்றது

முகிழ்  படத்தின் டீசர்







3 BHK Flat For Sale in Chennai
3 BHK Flat For Sale in Chennai
Explore verified 3 BHK Flat For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/3-bhk-flat-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Raai Laxmi

  • news

    Krithi Shetty

  • news

    Sheela Rajkumar

  • news

    Sri Divya

  • news

    Ragini Dwivedi

  • news

    Sai Pallavi

  • news

    Malavika

  • news

    Reshma Pasupuleti

  • news

    Prayaga Martin

  • news

    Reba Monica John

  • news

    Madonna Sebastian

  • news

    Puvisha Manoharan

  • news

    Ramya Pandian

  • news

    Shriya Sharma

  • news

    Mamta Mohandas