Join/Follow with Our Social Media Links

நடிகை தமன்னா நடித்த கிரைம் திரில்லர் 20.05.2021 முதல் டிஸ்னி ஹாட் ஸ்டாரில்

Article by : Admin on 11-05-2021

ஆனந்த விகடன் சார்பில் தயாரித்துள்ள வெப் சீர்ஸ் நவம்பர்(November) கதை(Story) தமிழ் கிரைம் திரில்லர். இதை ராம் சுப்ரமணியன் இயக்கியுள்ளார். விது அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதை டிஸ்னி ஹாட் ஸ்டார் மொத்த உரிமையையும் பெற்று தனது ஒடிடி தளத்தில் வெளியிடுகின்றது.

கதாநாயகிகளை முன்னனி கதாப்பாத்திரங்களாக வைத்து ஏராளமான படங்களும் வெப் சீரியல்களும் வந்து கொண்டு இருக்கின்றன. ஏற்கனேவே காஜல் அகர்வால் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்த வெங்கட் பிரபு இயக்கிய LIVE Telecast வெப்சீரியஸ் தொடர் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வந்ததுள்ளது. அதே போல் நடிகை திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு திரைப்படமும் இதே OTT ல் வெளீயிடப்பட்டது. நடிகை தமன்னா ஏற்கனவே 11th Hour என்ற தெலுங்கு கிரைம் திரில்லர் வெப் தொடரில் நடித்துள்ளார். 8 பாகங்களை கொண்ட அந்த தொடர் அல்லு அரவிந்த் அவர்களின் AHA App ல் 18 ஏப்ரல் 2021 ல் வெளியிடப்பட்டது. அவரது இரண்டாவது வெப் தொடராக November Story டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது. ஏழு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரில் G.M.குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சூழலில் மக்களை சோர்வடையாமல் வைக்க அனைத்து ஒடிடி தளங்களும் முழு வீச்சில் இறங்கியுள்ளது.  அதில் முன்னனியில் இருப்பது டிஸ்னி ஹாட் ஸ்டார். நவம்பர்(November) கதை(Story) வெப் தொடர். டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 20.05.2021 முதல் உங்களை மிரட்ட வருகின்றது.







Movie Gallery

  • news

    T J Bhanu

  • news

    Sherin Shringar

  • news

    Anukreethy Vas

  • news

    Sreeleela

  • news

    Chandini Tamilarasan

  • news

    Reshma Pasupuleti

  • news

    Aditi Balan

  • news

    Priya Anand

  • news

    Manjima Mohan

  • news

    Tanya Ravichandran

  • news

    Sakshi Agarwal

  • news

    Sonia Agarwal

  • news

    Sherin Shringar

  • news

    Shriya Sharma

  • news

    Nivetha Thomas

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.