Join/Follow with Our Social Media Links

ரெஜினா கெஸன்ட்ராவின் சூர்ப்பனகை பட டீசர் வெளியீடு

Article by : Admin on 14-09-2021

ஆப்பிள் டீரி ஸ்டுடியோ சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சூர்ப்பனகை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிக்கொண்டிருக்கின்றது. தெலுங்கில் நேநே நு கார்திக் ராஜூ இயக்கியுள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசப் VJ படத்தை தொகுத்துள்ளார். சண்டை பயிற்சியை சூப்பர் சுப்பராயனும், கலையை சீனுவும் மேற்கொண்டுள்ளனர்.

பெரும்ப்பாலான நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை நடிக்க விரும்புவார்கள். அதுவும் வெளிவரும் படங்கள் அனைத்தும் திரில்லர் திரைப்படங்களாகவே இருக்கும். இந்த படமும் அதற்கு விதிவிலகாக இல்லாமல் அதே அடிப்படையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது. சூர்ப்பனகை படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். மற்றும் அக்ஷரா கௌடா, நடிகர் சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சூர்ப்பனகை ஃபர்ஸ் லுக் போஸ்டர் பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்திருந்தது. கொரானா ஊரடங்கு காலமாக நீண்டகாலமாக இந்த திரைப்பட தயாரிப்பு பணிகள் நீண்டு கொண்டே இருந்தது. சூர்ப்பனகை டீசர் இன்று (14.09.2021) வெளியடப்பட்டுள்ளது. விரைவில் முழு திரைப்படமும் பார்வைக்கு.

சூர்ப்பனகை தமிழ் டீசர்


நேநே நா தெலுங்கு டீசர்

Soorpanagai, Soorpanagai Teaser, சூர்ப்பனகை, சூர்ப்பனகை டீசர், ரெஜினா கெஸ்ன்ட்ரா, Regina Cassandra




Movie Gallery

  • news

    Ramya Krishnan

  • news

    Rashmika Mandanna

  • news

    Sayyeshaa

  • news

    Sri Divya

  • news

    Alia Bhatt

  • news

    Nikki Galrani

  • news

    Shriya Saran

  • news

    Kausalya

  • news

    Dimple Hayathi

  • news

    Trisha Krishnan

  • news

    Devadarshni

  • news

    Losliya

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Iswarya Menon

  • news

    Andrea Jeremiah

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.