Join/Follow with Our Social Media Links

சூர்யா #40 படத்தலைப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Article by : Admin on 22-07-2021

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிப்பில் உருவாகும் சூர்யா #40 படத்திற்கு “எதற்கும் துணிந்தவன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் சூர்யாவுடன் இணைந்து பசங்க 2 படத்தை இயக்கினார். சூர்யா அதில் சிறப்புத்தோற்றதிலும் நடித்திருந்தார். இப்போது “எதற்கும் துணித்தவன்” படத்தை சூர்யாவை நாயகனாக வைத்து எழுதி இயக்குகின்றார். D.இமான் இசையமைக்கின்றார். ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கின்றார். ரூபன் படத்தை தொகுப்பை மேற்கொள்கின்றார்

சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, சரண்சக்தி, சிபி புவனசந்ததிரன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

“எதற்கும் துணிந்தவன்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாளை நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி அவர் ரசிகர்களுக்கு விருந்தாகவும் பிறந்த நாள் பரிசாகவும் இது அமைந்துள்ளது.










Movie Gallery

  • news

    Taapsee Pannu

  • news

    Sanjitha Shetty

  • news

    Parvathy Omanakuttan

  • news

    Neetu Chandra

  • news

    Sujitha

  • news

    Sunaina

  • news

    Nivetha Pethuraj

  • news

    Adah Sharma

  • news

    Dharsha Gupta

  • news

    Sobhita Dhulipala

  • news

    Janani Iyer

  • news

    Vani Bhojan

  • news

    Diva Dhawan

  • news

    Nikki Galrani

  • news

    Priyanka Arul Mohan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.