Join/Follow with Our Social Media Links

மணிரத்னம் வெப்சீரிஸ் நவரசா டீசர் வெளியீடு…

Article by : Admin on 26-07-2021

ஆந்தாலஜி எனப்படும் குறும்படத்தொகுப்பு ஏராளமாக ஒடிடி தளங்களில் ஒளிபரப்பாகின்றது. அந்த அடிப்படையில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் தொடர்தான் நவரசா.இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேஷன் குயூப் சினிமா டெக்னாலஜிஸ் இணைந்து தயாரித்துள்ள ஆந்தாலஜி வெப்சீரிஸ் தான் நவரசா. நவரசம் என்பது ஒன்பது உணர்வுகள் குறிப்பதாகும். இந்த வெப்தொடரை ரத்தின்ரன் R பிரசாத், அர்விந்த் சாமி, பிஜோய் நம்பியார், கவுதம் வாசுதேவ் மேனன், சர்ஜுன் KM, பிரியதர்ஷன், கார்திக் நரேன், கார்த்திக் சுப்ராஜ் மற்றும் வசந்த் என்று   ஒன்பது இயக்குனர்கள் இயக்கியுள்ளார்கள்.. இந்த வெப்தொடர்களுக்கு A.R.ரஹ்மான், D.இமான், ஜிப்ரான், அருள் தேவ், கார்திக், ரோன் ஈதன் யோகன், கோவிந்த் வசந்தா மற்றும் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளனர். PC ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், பாலசுப்ரமணியன், மனோஜ் பரமஹம்ஷா, அபிநந்தன், ராமணுஜம், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, ஹர்ஷ்விர் ஓப்ராய், சுஜித் சாரங், V.பாபு, விரஜ் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பட்டுக்கோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்கி, சோமிதரன் கதைகளை எழுதியுள்ளனர்.

 

1.இன்மை, 2.ரௌத்ரம், 3.எதிரி, 4.கிடார் கம்பி மேலே நின்று, 5.துணிந்த பின், 6.சம்மர் ஆஃப் ’92, 7.புராஜெக்ட் அக்னி, 8.பீஸ், மற்றும் 9.பாயாசம் என்ற ஒன்பது தொடர்கள் உள்ளடக்கியது இந்த நவரசா வெப் சீரிஸ்

 

இந்த தொடரிகளில் சூர்யா, விஜய சேதுபதி, சித்தார்த், அதர்வா, அர்விந்த் சாமி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், பிரகாஷ்ராஜ்,, பார்வதி மேனன் (பூ பார்வதி திருவொத்து), அம்மு அபிராமி (தீரன் அதிகாரம் ஒன்று கார்த்தியின் சகோதரி, ராட்சசன், அசுரன்), ரித்விகா, பிரயாக மார்டின் (பிசாசு படத்தில் நடித்தவர்) அஞ்சலி, ரம்யா நம்பீசன், பூர்ணா அதிதி பாலன்(அருவி பட நாயகி), ரேவதி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகிபாபு, கிஷோர், பவேல் நவகீதம், ஸ்ரீ ராம், அபிநயாஸ்ரீ, ரமேஷ்திலக், கீதா கைலாசம் நெடுமுடி வேணு, மணிகுட்டன் பிரசன்னா, சாய் சித்தார்த், மாஸ்டர் தருண், சன்னத் ரெட்டி  ரோகின், டில்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இந்த வெப்சீரீஸ் தொடர் 06.08.2021 முதல் நெட்ஃபிலிக்ஸ் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் டீசர் இன்று (27.07.2021) வெளியிடப்பட்டது







Movie Gallery

  • news

    Simran

  • news

    Ramya Krishnan

  • news

    Subiksha

  • news

    Sunny Leone

  • news

    Aathmika

  • news

    Dharsha Gupta

  • news

    Andrea Jeremiah

  • news

    Ineya

  • news

    Shritha Sivadas

  • news

    Yashika Aannand

  • news

    Nithya Menen

  • news

    Reshma Pasupuleti

  • news

    Madhu Shalini

  • news

    Shriya Saran

  • news

    Rukmini

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.