Join/Follow with Our Social Media Links
சிரிப்பலைகள் ஆர்பரிக்கும் சபாபதி திரைப்பட டீசர்RK எண்டர்டெயின்மெண்ட் சார்பில் C ரமேஷ் குமார் தயாரித்துள்ள படம் சபாபதி R ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாம் C S இசையமைத்துள்ளார் பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார் லியோ ஜான் பால் படத்தை தொகுத்துள்ளார் சபாபதி திரைப்படத்தில் சந்தானம், ப்ரீத்தி வர்மா, M S பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, வம்சி, மாறன், மதுரை முத்து, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர் சபாபதி திரைப்படம் நவம்பர் 19, 2021 முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது நகைச்சுவையையே முதன்மை படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது திரையரங்குகளில் சிரிப்பலைகள் ஆர்பரிக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது சபாபதி படத்தின் டீசரை இன்று (10-11-2021) படக்குழு வெளியிட்டுள்ளது சபாபதி படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு

சிரிப்பலைகள் ஆர்பரிக்கும் சபாபதி திரைப்பட டீசர்

Article by : Admin on 10-11-2021

RK எண்டர்டெயின்மெண்ட் சார்பில் C.ரமேஷ் குமார் தயாரித்துள்ள படம் சபாபதி. R.ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாம் C.S இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் படத்தை தொகுத்துள்ளார்.

சபாபதி திரைப்படத்தில் சந்தானம், ப்ரீத்தி வர்மா, M.S.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, வம்சி, மாறன், மதுரை முத்து, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சபாபதி திரைப்படம் நவம்பர் 19, 2021 முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவையையே முதன்மை படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் சிரிப்பலைகள் ஆர்பரிக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

சபாபதி படத்தின் டீசரை இன்று (10.11.2021) படக்குழு வெளியிட்டுள்ளது.

சபாபதி படத்தின் டீசர் உங்கள் பார்வைக்கு






Movie Gallery

  • news

    Neelima Esai

  • news

    Priya Varrier

  • news

    Anushka

  • news

    Losliya

  • news

    Alia Bhatt

  • news

    Athulya Ravi

  • news

    Meera Jasmine

  • news

    Saipriya Deva

  • news

    Janani Iyer

  • news

    Krithi Shetty

  • news

    Deepika Padukone

  • news

    Mahima Nambiar

  • news

    Dharsha Gupta

  • news

    Jyothika

  • news

    Navya Nair

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.