Join/Follow with Our Social Media Links

தமிழ் சினிமா உலகில் மற்றுமொரு கொரோனா மரணம் - கஜினி படத்தயாரிப்பாளர் மரணம்..

Article by : Admin on 10-05-2021

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் கஜினி, இந்த படத்தை தயாரித்தவர்  சேலம் சந்திரசேகரன்.

இவர் தணுசை வைத்து சுள்ளான், பரத்தை வைத்து பிப்ரவரி 14 படத்தை தயாரித்த பின் கஜினி படத்தை தயாரித்தார் அந்த பட சூப்பர் ஹிட்டிற்கு பின் விஜயகாந்தை வைத்து சபரி மற்றும் மீண்டும் பரத்தை வைத்து கில்லாடி என்ற படத்தை தயாரித்தார்.

இவர் சேலம் மாவட்ட திரைப்ப்ட விநியோகஸ்தராக இருந்தவர். அது மட்டுமின்றி ARK Complex திரையரங்க உரிமையாளராக இருந்தவர். கஜினி திரைப்படத்தை தொடர்ந்து அவர் தயாரித்த படங்களின் தொடர் தோல்வியால் தனது திரையரங்கை ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். இப்போது அந்த திரையரங்குகள் செயல்படவில்லை.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனிறி நேற்று இரவு(10.05.2021) மரணமடைந்தார். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு சினிடாக் (Cini Talk) குழுவினர் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.





Movie Gallery

  • news

    Madonna Sebastian

  • news

    Kaniha

  • news

    Janhvi Kapoor

  • news

    Samantha

  • news

    Priya Varrier

  • news

    Lakshmi Gopalaswamy

  • news

    Ragini Dwivedi

  • news

    Nithya Menen

  • news

    Meera Mithun

  • news

    Chandini Tamilarasan

  • news

    Amyra Dastur

  • news

    Suja Varunee

  • news

    Sonu Gowda

  • news

    Priyamani

  • news

    Aishwarya Rai

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.