Join/Follow with Our Social Media Links

ஸ்ருதி ராஜ் மற்றும் கிருஷ்ணா இணையும் புதிய மெகா தொடர்..

Article by : Admin on 22-04-2021

தென்றல் மற்றும் அழகு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் மற்றும் தெய்வமகள் மற்றும் ரன் சீரியல் புகழ் கிருஷ்ணா இணையும் சீரியல்…

நடிகை ஸ்ருதிராஜ் இவரை தெரியாதவர் வெகு சிலர்தான்.. ஒரு வேலை டிவி சீரியலை எதார்த்தமாககூட பார்க்கதவர்களுக்கு மட்டுமே இவரை தெரியாது. தாய்மார்களின் பேரதரவை பெற்ற தென்றல் மற்றும் அழகு சீரியலின் துளசி மற்றும் சுதா ரவி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் இந்த ஸ்ருதிராஜ்.

பல தமிழ்ப்படங்களில் துணைகதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர் கிருஷ்ணா. ஆனால் திரைப்படத்தில் அவர் கதாபாத்திரம் மக்களை கவர்ந்த்ததோ இல்லையோ சன் டிவியின் தெய்வமகள் சீரியல் பிரகாஷ் என்றால் அனைவருக்கும் எளிதாக தெரியும்.  அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் கிருஷ்ணா அதன் பிறகு ரன் என்ற திரில்லர் சன் டிவியின் சீரியலில் நடித்தார்

இவர்கள் இருவரும் சேர்ந்து சன் டிவியில் வழியாக வரும் திங்கள் (26.04.2021) முதல் மதியம் 2..30 மணிக்கு ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையடிக்க தாலாட்டு சீரியல் வழியாக இல்லம் தேடி வருகின்றனர். இதனை SUNNXT App மூலமும் காணலாம்.





Movie Gallery

  • news

    Sheela Rajkumar

  • news

    Janani Iyer

  • news

    Samyuktha Hegde

  • news

    Poonam Bajwa

  • news

    Madhuri Jain

  • news

    Sneha Ullal

  • news

    Megha Akash

  • news

    Gouri G Kishan

  • news

    Charmy Kaur

  • news

    Amala Paul

  • news

    Ragini Dwivedi

  • news

    Srushti Dange

  • news

    Vedhika

  • news

    Meera Jasmine

  • news

    Nivetha Thomas

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.