Join/Follow with Our Social Media Links

புதிய கதைக்களத்தில் புதுமுகங்கள் கலக்கும் சூ மந்திரகாளி..

Article by : Admin on 19-09-2021

அன்னம் மீடியாஸ் சார்பில் அன்னக்கிளி வேலு தயாரித்து வர்மன்ஸ் புரெடெக்ஷன்ஸ் A.சற்குனம் வழங்கும் படம் சூ மந்திரகாளி. ஈஸ்வர் கொற்றவை எழுதி இயக்கியிருக்கின்றார். நவிப் முருகன் பின்னனி இசையையும் பாடலுக்கு சதீஷ் ரகுநாதனும் இசையமைத்துள்ளனர்.. முகமது ஃபர்ஹான் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோகுல் படத்தை தொகுத்துள்ளார். J.K.ஆண்டனி கலை, டேஞ்சர் மணி சண்டைபயிற்சி, தீனா நடனம் பாடல்களை குகை.மா.புகழேந்தி எழுதியுள்ளார்.

சூ மந்திரகாளி திரைப்படம் தமிழ் நாட்டின் இரண்டு மாறுபட்ட கிராமங்களை கற்பனையில் உருவகப்படுத்தி அங்கே நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள மாயாஜால யதார்த்த திரைப்படம். பொறாமையை அடிப்படையாக கொண்ட ஒரு கிராமத்திலிருந்து நாயகன் அந்த கிராமத்தை நேர்வழிப்படுத்த சூன்யத்தை அடிப்படையாக கொண்ட கிராமத்துக்கு செல்கிறார். அங்கே நடக்கும் மாயாஜால அடிப்படையைக் கொண்டு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது

சூ மந்திரகாளி திரைப்படத்தில் கார்திகேயன் வேலு, சஞ்சனா பர்லி, கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன்., V.ஸ்ரீதர், சிங்காரவேலன், மேட்டூர் சேகர், வெங்கடேஷ் பாபு, மு.க.சின்னன்னன், மரகதம் சிவபிரகாசம், நிரஞ்சனா, தனன்யா மைதிலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சூ மந்திரகாளி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 08.09.2021 அன்று விஜய் சேதுபதி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

சூ மந்திரகாளி திரைப்படம் வரும் 24.09.2021 முதல் திரையரங்குகளில் மாயாஜாலம் காட்ட வருகின்றது.

சூ மந்திரகாளி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


சூ மந்திரகாளி, Choo Mandhira Kaali, Choo MAndhirakaali Movie

சூ மந்திரகாளி டீசர்





சூ மந்திரகாளி பாடல்





Movie Gallery

  • news

    Sadha

  • news

    Bhavana

  • news

    Sadha

  • news

    Sonu Gowda

  • news

    Dimple Hayathi

  • news

    Padmapriya

  • news

    Ineya

  • news

    Nayanthara

  • news

    Saiyami Kher

  • news

    Ineya

  • news

    Nivetha Pethuraj

  • news

    Charmy Kaur

  • news

    Kangana Ranaut

  • news

    Rakul Preet Singh

  • news

    Saiyami Kher

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.