Join/Follow with Our Social Media Links

குருதி ஆட்டம் முதல் பாடல் வெளியீடு…

Article by : Admin on 01-07-2021

ராக்ஃபோர்ட் எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் T.முருகானந்தம் தயாரித்திருக்கும் படம் “குருதி ஆட்டம்”. ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை எழுதி இயக்குகின்றார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அணில் கிருஷ் படத்தை தொகுத்துள்ளார்.

பாணா காத்தாடி படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர் அதர்வா. 13 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் பெரிய அளவு சூப்பர்ஹிட் படமாக ஒரு படம் கூட அமையவில்லை. பல நடிகர்களின் நடிப்பாற்றை மெருகேற்றிய இயக்குனர் பாலா. பரதேசி படத்தில் பாலாவின் இயக்கத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரிய அளவு பேசப்படவில்லை. அதன் பிறகும் அவர் நடிப்பாற்றல் மிகுந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காதது கூட அவருடைய பின்னடைவுக்கு காரணமாக இருக்கலாம். ஒரு சிலபடங்கள் சுமராக வெற்றிபெற்றது. சூப்பர் ஹிட் படம் ஒன்றை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்த படம் திருப்புமுனை படமாக இருக்குமா என்று பார்க்க வேண்டும்.

சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர் மற்றும் நடிகர்களின் தேர்வாக இருப்பவர் பிரியா பவானி ஷங்கர் இவர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. கைவம் பத்து படங்களுக்கு மேல் இன்று நடித்துக்கொண்டிருக்கும் பிசியான நடிகை. “குருதி ஆட்டம்” படத்தில் அதர்வாவுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதா ரவி, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் 2017 ல் தொடங்கப்பட்டு நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் முதல் பாடல் வீடியோ இன்று (01.07.2021) வெளியிடப்பட்டுகின்றது.

யுவன் சங்கர் ராஜா இசையில் யுகபாரதி எழுதிய “ரங்க ராட்டிணம்” பாடலை சொடக்கு மேலே சொடக்கு பாடல் புகழ் ஆண்டனி தாசன் பாடியுள்ளார்.







Movie Gallery

  • news

    Preity Zinta

  • news

    Aishwarya Rajesh

  • news

    Ramya

  • news

    Jyothika

  • news

    Anagha

  • news

    Malavika Mohanan

  • news

    Losliya

  • news

    Ineya

  • news

    Dushara Vijayan

  • news

    Poorna

  • news

    Shruti Haasan

  • news

    Sshivada

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Surabhi

  • news

    Anandhi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.