Join/Follow with Our Social Media Links

பார்டர் படத்தின் நெஞ்சமே நெஞ்சமே வீடியோ பாடல் வெளியீடு

Article by : Admin on 20-10-2021

All in Picture சார்பில் விஜயா ராகவேந்திரா தயாரித்துள்ள படம் பார்டர். 11:11 புரெடெக்ஷ்ன்ஸ் பி லிட் சார்பில் Dr.பிரபு திலக் இந்த படத்தை வெளியிடுகின்றார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து மீண்டும் அருண் விஜயுடன் இயக்குனராக இணைகின்றார் அறிவழகன். சாம் C S இசையமைக்கின்றார். B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கின்றார். சாபு ஜோசப் படத்தை தொகுத்துள்ளார்.

பார்டர் படத்தில் அருண் விஜய் அரவிந்த் சந்திரசேகர் என்ற பாதுகாப்பு புலனாய்வு அதிகாரியாக நடிக்கின்றார். ரெஜினா கெசண்ட்ரா அபர்ணா கதாப்பாத்திரத்திலும் ஸ்டெஃபி படேல் அரவிந்த மனைவியாகவும் நடிக்கின்றார். இவர்களுடன் பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்,

பார்டர் திரைப்படம் 19.11.2021 முதல் திரையரங்குகளில் வெளியாகுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்டர் படத்தில் சாம் C S இசையில் விவேகா எழுதிய நெஞ்சமே நெஞ்சமே பாடல் கார்த்திக் மற்றும் ஜொனைதா காந்தி குரல் உருவாகியுள்ளது. இதன் வீடியோ பாடல் இன்று (20.10.2021) வெளியிடப்பட்டுள்ளது

பார்டர் படத்தின் நெஞ்சமே நெஞ்சமே வீடியோ பாடல்







Movie Gallery

  • news

    Chandini Tamilarasan

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Anagha

  • news

    Kajal Agarwal

  • news

    Kausalya

  • news

    Huma Qureshi

  • news

    Ragini Dwivedi

  • news

    Sai Dhanshika

  • news

    Kalyani Priyadarshan

  • news

    Sayyeshaa

  • news

    Malavika Mohanan

  • news

    Rahasya Gorak

  • news

    Ramya Krishnan

  • news

    Kasthuri

  • news

    Sanjana Sarathy

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.