Join/Follow with Our Social Media Links

தமிழக முதல்வராக பதவியேற்கின்றார் திரு மு.க.ஸ்டாலின்…

Article by : Admin on 02-05-2021

1983 ஆம் ஆண்டில் திமுக கட்சியில் இளைஞர் அணி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார் திரு.மு.க. ஸ்டாலின்.

சில தோல்விகளுக்குப்பின் முதல் முதலாக அரசியல் பயனத்தில்  1996 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையிலான மேயர் தேர்தலில் மக்களால் நேரடியாக சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டர். நேரடி மக்கள் பணியிலான தேர்தலில் அவர் பெற்ற முதல் வெற்றி இது. இவர் மேயராக இருந்த போது சிங்கார சென்னை என்ற திட்டத்தின் கீழ் சென்னை மாநாகராட்சியை சிறப்பாக மாற்றிக்காட்டியது கட்சி சார்பற்று அனைவரது வரவேற்பையும் பெற்றது.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் மேயராக தேர்வு செய்யப்பட்டார் அதே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினாராகவும் இருந்தார் சட்டத்திருத்ததின் அடிப்படையில் ஒரு நபர் இரண்டு பதவியில் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே தொடர்ந்தார். அதன் பின் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும், எதிர்கட்சித்தலைவராகவும் இருந்தார்.

2018 ஆம் ஆண்டு கலைஞர் மறைவுக்கு பின் கட்சித்தலைமை பொறுப்பை ஏற்று அவர் சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை பொறுப்பேற்ற முதல் தேர்தலிலேயே 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வென்று ஒட்டு மொத்த இந்தியாவிலும் புதிய சகாப்தத்தை உருவாக்கினார்.

அதன் பின் தற்போது 2021 சட்டமன்ற தேர்தலிலும் தேசிய முற்போக்கு கூட்டனியின் கீழ் தனிப்பெரும்பாண்மை பெற்று முதலமைச்சராக பதவியேற்கின்றார்.

திரையுலகை பொருத்த வரை ஒரே ரத்தம் மற்றும் மக்கள் ஆணையிட்டால் என்ற படங்களில் நடித்துள்ள இவர். குறிஞ்சி மலர் மற்றும் சூர்யா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகினர் சார்பிலும். சினிடாக் குழுவினரின் சார்பிலும் முதலைமைச்சார பொறுப்பேற்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.





Movie Gallery

  • news

    Amy Jackson

  • news

    Priyanka Chopra

  • news

    Amala Paul

  • news

    Sonu Gowda

  • news

    Ineya

  • news

    Poorna

  • news

    Malavika

  • news

    Mumtaj

  • news

    Rukmini

  • news

    Nayanthara

  • news

    Poonam Bajwa

  • news

    Amala Paul

  • news

    Surabhi

  • news

    Reba Monica John

  • news

    Adah Sharma

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.