Article by : Admin on 15-04-2021
பார்டர்
AV31 படத்திற்கு தலைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
All in Picture சார்பில் விஜயா ராகவேந்திரா தயாரிப்பில் உருவாகும் அருண் விஜய் நடிக்கும் படத்திற்கு பார்டர் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. குற்றம் 23 படத்ததை இயக்கிய அறிவழகனுடன் மீண்டும் அருண் விஜய் இணைந்திருக்கும் படத்திற்கு பார்டர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது..இந்த திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாம் C S இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை B.ராஜசேகர் மேற்கொள்ள படத்தொகுப்பை V.J..சாபு ஜோசப் செய்துள்ளார்