Join/Follow with Our Social Media Links

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் பட வெளியீட்டு தேதி

Article by : Admin on 31-08-2021

செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்புல் T D ராஜா மற்றும் Infiniti Film venture இணைந்து தயாரித்துள்ள படம் “கோடியில் ஒருவன்”. “ஆள்” என்ற விதார்த் படத்தில் அறிமுக இயக்குனரான ஆனந்த கிருஷ்ணன் பெரிய அளவில் அந்த படம் வியாபாரரீதியில் வெற்றி பெறவில்லையென்றாலும் அடுத்து இயக்கிய “மெட்ரோ” படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் வெற்றி.பெற்றது. “கோடியில் ஒருவன்” ஆனந்த கிருஷ்னன் இயக்குகின்றார். நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கின்றார். N S உதயசங்கர் ஒளிப்பதிவு செய்கின்றார். விஜய் ஆண்டனி படத்தை தொகுத்துள்ளனர்.

அரசியல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி, “மீசையமுருக்கு” பட நாயகி ஆத்மிகா, ராமசந்திர ராஜூ, பிரபாகரன், சூப்பர் சுப்பராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்

“கோடியில் ஒருவன்” படத்தின் பாடல்கள் டீசர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

கொரனா ஊரடங்கு காரணமாக சில திரைப்படங்கள் ஒடிடி தளத்திலும், பல திரைப்படங்கள் நேரடியாக தொலைகாட்சியிலும் ஒளிபரப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள சூழலில் பல திரைப்படங்கள் வெளியீட்டிற்கு வரிசைகட்டி நிற்கின்றது. லாபம், மற்றும் தலைவி திரைப்படங்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் இன்று (01.09.2021) “கோடியில் ஒருவன்” படமும் திரையரங்குகளில் வரும் 17.09.2021 முதல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





Movie Gallery

  • news

    Padmapriya

  • news

    Aathmika

  • news

    Sheela Rajkumar

  • news

    Rashmika Mandanna

  • news

    Amala Paul

  • news

    Nivetha Pethuraj

  • news

    Shritha Sivadas

  • news

    Nayanthara

  • news

    Pooja Umashankar

  • news

    Amala Paul

  • news

    Kushboo

  • news

    Kasthuri

  • news

    Pavithra Lakshmi

  • news

    Deepika Padukone

  • news

    Reshma Pasupuleti

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.