Join/Follow with Our Social Media Links

வசந்தபாலன் திரைப்பட தலைப்பு மற்றும் டீசர்

Article by : Admin on 11-09-2021

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோ சார்பில் M.கிருஷ்ண குமார், வசந்தபாலன், முருகன் ஞாணவேல் மற்றும் வரதராஜன் மாணிக்கம் இணைந்து தயாரித்துள்ள படத்தை வசந்தபாலன் எழுதி இயக்கியுள்ளார்.

வெயில், அங்காடி தெரு, அரவான் மற்றும் காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கியவர் வசந்தபாலன். 2014 ல் வெளியானது இவரது படம் காவியத்தலைவன். நீண்ட இடைவெளிக்குப்பின் ஜெயில் என்ற படத்தை G.V.பிரகாஷ் குமார் நடிக்க இவர் இயக்கிய படம் கிடப்பில் இருக்கின்றது. இந்த சூழலில் நீண்ட இடைவெளிக்கு பின் இவரது படம் ஒன்று விறுவிறுப்பாக வளர்ந்து கொண்டிருக்கின்றது.

G.V.பிரகாஷ்குமாரை இசையமைப்பாளராக வசந்தபாலன் தான் தான் இயக்கிய வெயில் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். மீண்டும் அவரே இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். A.M.எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்கின்றார். M.ரவிக்குமார் படத்தை தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

பெருமான் படத்தில் அறிமுகமான அர்ஜூன் தாஸ் அதன் பின் கைதி மற்றும் அந்தகாரம் தமிழ்படத்தில் நடித்திருந்தாலும் மாஸ்டர் படம் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பரிச்சமானவராக மாறினார். அவரே இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு இணையாக சர்ப்பாட்டா பரம்பரை படத்தில் அறிமுகமான நடிகை துஷ்ரா விஜயன் ஜோடியாக நடிக்கின்றார். மற்றும் வனிதா விஜயகுமார் மற்றும் அர்ஜூன் சிதம்பரமும் நடிக்கின்றனர்.

வசந்த பாலன், அரஜூன் தாஸ் மற்றும் G.V.பிரகாஷ்குமார் கூட்டணியில் ஆக்ஷ்ன் திரில்லர் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அநீதி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் விநாயகர் சதுர்த்தி தினமான 10.09.2021 ல் வெளியிடப்பட்டது.







Movie Gallery

  • news

    Dimple Hayathi

  • news

    Esther Anil

  • news

    Sherin Shringar

  • news

    Anu Emmanuel

  • news

    Trisha Krishnan

  • news

    Anagha

  • news

    Ramya

  • news

    Navya Nair

  • news

    Sadha

  • news

    Sonakshi Sinha

  • news

    Aathmika

  • news

    Raiza Wilson

  • news

    Reshma Pasupuleti

  • news

    Keerthy Suresh

  • news

    Padmapriya

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.