Join/Follow with Our Social Media Links

மொழி, அபியும் நாணும் இயக்குனர் ராதாமோகன் இயக்கிய படம் OTT-ல் வெளியீடு

Article by : Admin on 09-05-2021

அழகிய தீயே தமிழ்ப்படத்தில் இயக்குனராய் அறிமுகமானவர் ராதா மோகன். அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன்(குடும்ப படம்), மொழி, அபியும் நானும், பயணம், கௌரவம், உப்பு கருவாடு பிருந்தாவணம், 60 வயது மாநிறம், காற்றின் மொழி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இவர் பொம்மை மற்றும் மலேசியா டூ அம்னீசியா என்ற படத்தை இயக்கிக்கொண்டு இருக்கின்றார்.

இதில் மலேசியா டூ அம்னிசியா படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்திற்கு பிரேம் ஜி அமரன் இசையமைக்கின்றார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கின்றார். இந்த படத்தில் வைபவ், வாணி போஜன், எம்.எஸ் பாஸ்கர், கருணாகரன் நடிக்கின்றார். நகைச்சுவைப்படமாக இது உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் First Look போஸ்டர் இன்று (09.05.2021) வெளியிடப்பட்டுள்ளது. இந்திரைப்படம் நேரடியாக 28.05.2021 ல் Zee 5 ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றார்கள்







Movie Gallery

  • news

    Trisha Krishnan

  • news

    Lakshmi Gopalaswamy

  • news

    Nandita Swetha

  • news

    Chandini Tamilarasan

  • news

    Lakshmi Gopalaswamy

  • news

    Sanjitha Shetty

  • news

    Karthika Nair

  • news

    Sanghavi

  • news

    Keerthy Suresh

  • news

    Dimple Hayathi

  • news

    Sanjitha Shetty

  • news

    Athmiya Rajan

  • news

    Sunny Leone

  • news

    Madhu Shalini

  • news

    Anjali

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.