Join/Follow with Our Social Media Links

பிரேம்ஜி நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர் தொடர்ந்து வெளியீடு…

Article by : Admin on 16-06-2021

ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் சார்பில் K.பிச்சாண்டி தயாரிக்க பரணி ஜெயபால் இயக்கத்தில் பிரேம் ஜி அமரன் இசையில், கங்கை அமரன் பாடலில் தமிழ் ராக்கர்ஸ் படம் உருவாகிவருகின்றது.

இந்த படத்தில் பிரேம்ஜி அமரன். SPB சரண், மீனாக்ஷி தீக்ஷித், அருந்ததி, VTV கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்

இந்த ஊரடங்கு காலத்தில் “தமிழ் ராக்கர்ஸ்” படத்தின் போஸ்டர் தினம் ஒன்றாக கடந்த மூன்று நாட்களாக பிரேம்ஜி தன்து டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

ஜூன் 14 ல் ரவுடி கெட்டப்பில் மது, சிகரடெட் மற்றும் சைக்கிள் செயினுடன் லூங்கியில் ஒரு போஸ்டர் வெளியிட்டார்.

ஜூன் 15 ல் நாயகியுடன் ரொமான்ஸ் செய்துகொண்டே நாயகியில் பையிலிருந்து பணத்தை அபேஸ் செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உற்றுப்பார்த்தால் அந்த பணத்தின் மதிப்பு ரூ.5000/- என்று தெளிவாக தெரியும்.

ஜூன் 16 ல் இன்னொரு போஸ்டர் வெளியிட்டுள்ளார். அதில் ரூ.5000/- ரூபாய் நோட்டு இருப்பதை போல் புகைப்படத்தை திரைப்படங்கள் பின்னனியில் வெளியிட்டுள்ளார். ரூ.5000/- நோட்டு என்பதன் சிறப்பம்சம் என்ன?

இது போல் கடந்த மூன்று தினங்களாக மூன்று போஸ்டர்களை வெளியிட்ட பிரேம்ஜி அவர்கள்.. இதை தொடர்வாரா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்க இதுவும் ஒரு யுக்தி.





“தமிழ் ராக்கர்ஸ்” திரையுலகை வயிற்றெரிச்சலை உருவாக்கிய வார்த்தை.. ஆனால் “தமிழ் ராக்கர்ஸ்” ரசிகர்களின் வயிற்றை வலிக்கச்செய்யும் (சிரிப்பால்) ஒன்றாக இருக்குமா?





Movie Gallery

  • news

    Raai Laxmi

  • news

    Nandita Swetha

  • news

    Kareena Kapoor

  • news

    Priyamani

  • news

    T J Bhanu

  • news

    Amyra Dastur

  • news

    Alia Bhatt

  • news

    Sanjitha Shetty

  • news

    Sakshi Chaudhary

  • news

    Kiara Advani

  • news

    Vedhika

  • news

    Tanya Ravichandran

  • news

    Samantha

  • news

    Sonia Agarwal

  • news

    Samyuktha Hegde

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.