Join/Follow with Our Social Media Links

அண்ணாத்த படத்தின் மருதாணி சிவப்பு சிவப்பு பாடல் வெளியீடு..

Article by : Admin on 18-10-2021

தீபாவளி திருநாளில் ரசிகர்களை மகிழ்விக்க வரவுள்ள சூப்பர் ஸ்டாரின்  “அண்ணாத்த” படத்தின் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளிவெந்து ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றது. அண்ணாத்தே அண்ணாத்தே, சார காற்றே பாடலை தொடர்ந்து. கடந்த 14.10.2021 ஆயுத பூஜையன்று டீசர் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து இப்போது மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  வைத்து சன் பிக்சர்ஸ் சார்பில்   அண்ணாத்த   படத்தை தயாரிக்கின்றது. அல்டிமேட் ஸ்டார்  விசுவாசம்  படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குகின்றார் சிவா. டி.இமான் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கின்றார். வெற்றி ஒளிப்பதிவு செய்கின்றார். ரூபின் படத்தை தொகுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு,  நயன்தாரா,  கீர்த்தி சுரேஷ்  (முதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்தில்), சூரி, சதீஷ், ஜாக்கி ஷெராஃப், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி, என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே அண்ணாத்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

“அண்ணாத்த” படத்தில் இடம் பெறும் மணி அமுதவன் எழுதிய மருதாணி சிவப்பு சிவப்பு பாடலை ஆண்டனி தாசன், நகாஷ் அஸிஸ் மற்றும் வந்தனா சீனிவாசன் குரல் D.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் இன்று (18.10.2021) வெளியிடப்பட்டுள்ளது.

“அண்ணாத்த”  படத்தின் மருதாணி சிவப்பு சிவப்பு பாடல்







Movie Gallery

  • news

    Aishwarya Rai

  • news

    Riya Suman

  • news

    Srushti Dange

  • news

    Anukreethy Vas

  • news

    Taapsee Pannu

  • news

    Aishwarya Rajesh

  • news

    Subiksha

  • news

    Anagha

  • news

    Lakshmi Gopalaswamy

  • news

    Pooja Umashankar

  • news

    Sonakshi Sinha

  • news

    Dia Mirza

  • news

    Manju Warrier

  • news

    Athulya Ravi

  • news

    Kasthuri

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.