Join/Follow with Our Social Media Links

பாரதிராஜா மற்றும் கே.பாலசந்தரை வைத்து இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குனர் கொரோனாவால் மரணம்…

Article by : Admin on 26-04-2021

இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் சமுத்திரகனியுடன் இணைந்து பணியாற்றியவர் தாமிரா. எனும் காதர் மொஹிதின். தமிழ்த்திரையுலக்கில் இயக்குனர்களில் முதலில் நினைவுக்கு வருபவர்கள் பாரதிராஜா மற்றும் பாலசந்தர். இவர்கள் இருவரையும் இணைந்து நடிக்க வைத்து 2010 ல் வந்த ரெட்டைசுழி என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் தாமிரா. அதே போல் 2018 ல் இயக்குனர் சமுத்திரகனி, ரம்யாபாண்டியன் நடிக்க ஆண்தேவதை என்ற படத்தை இயக்கினார். மற்றொரு படத்தை இயக்க கதைவிவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டுந்தார் தாமிரா.

கடந்த 20 நாட்களுக்கு முன் கொரோனா நோய் தொற்று காரணமாக அசோக்பில்லரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அணுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு இருக்கின்றனர். CINITALK குழுமம் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.





Movie Gallery

  • news

    Esther Anil

  • news

    Tanya Hope

  • news

    Sanjana Sarathy

  • news

    Poonam Bajwa

  • news

    Shraddha Srinath

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Swasika

  • news

    Poorna

  • news

    Nivetha Thomas

  • news

    Kalyani Priyadarshan

  • news

    Sherin Shringar

  • news

    Sonakshi Sinha

  • news

    Bindu Madhavi

  • news

    Charmy Kaur

  • news

    Janani Iyer

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.