Join/Follow with Our Social Media Links

அனைவருக்கும் தெரிந்த திரிஷா - பலருக்கு தெரியாத செய்திகள்…

Article by : Admin on 03-05-2021

தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வரும் திரிஷா மிஸ் சேலம் பட்டம் வென்ற இவர் மிஸ் இந்தியா 2001 ல் சிறந்த புன்னகைக்கான விருதை வென்றுள்ளார்.

இதுவரை 60 படங்களில் முன்னனி கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ள இவர் கேமராவிற்கு முன் நடித்த முதல் அணுபவம் ஃபால்குனி பதக்கின் சுனார் உத் உத் ஜெயே (Chunar Udd Udd Jaye) என்ற இசை ஆல்பத்தில் ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரூ இயக்கத்தில் ஆயிஷா தக்கியா தோழியாக வருடம் 2000 ல் நடித்திருப்பார்.. அதில் பார்த்த திரிஷாவிற்கும் தற்போதைய திரிஷாவிற்கு வேறுபாடு காணமுடியாது. 20 ஆண்டுகளாக அப்படியே இருக்கின்றார். (இந்த பாடலின் இணைப்பு இந்த கட்டுரையின் இறுதியில்)

அது மட்டுமின்றி ஜோடி தமிழ்ப்படத்தில் நடிகை சிம்ரன் தோழியாக ஒன்றிரண்டு காட்சிகளில் நடித்திருப்பார்.

35 தமிழ்ப்படங்களில் நடித்துள்ள திரிஷா கதாநாயகியாக முதல் தமிழ் படம் மௌனம் பேசியதே அதை தொடர்ந்து ஸ்ரீகாந்த, ஷாம், மாதவன், விக்ரம், விஜய், சூர்யா, அஜீத, ஆர்யா, சிம்பு, கமல், விஷால், ஜீவா, ஜெயம்ரவி, ரஜினி, தணுஷ், விஜயசேதுபதி போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இதுவரை திரிஷா 22 தெலுங்குப்படத்தில் நடித்திருக்கின்றார். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியான எனக்கு(Enakku) 20 உனக்கு(Unakku) 18 தெலுங்கு மொழியில் நீ(Nee) மனசு(Mansu) நாக்கு(Nakku) தெலுசு(Telusu). அடுத்து நடிகர் பிரபாஸ், சித்தார்த், மகேஷ் பாபு, நிதின், பவன் கல்யான், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, விக்டரி வெங்கடேஷ், ரவி தேஜா, நாகார்ஜூனா அக்கினேனி, கோபிசந்த், நாக சைதன்யா அக்கினேனி, ஜூனியர் என்.டி.ஆர், என்.டி.பாலகிருஷ்னா போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பவர்(Power) என்ற கன்னடப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

ஹே(Hey) ஜூடே(Judw) என்ற ஒரு மலையாளப்படத்தில் நிவின்பாலியுடன் நடித்திருக்கின்றார். தற்போது திரிஷ்யம் பட இயக்குனர் கீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ராம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப்படம் ரீலீஸிற்கு தயாராகியுள்ளது.

கட்டா(Khatta)  மிட்டா(Meetha) என்ற ஒரு ஹிந்தி படத்தில் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார்.

நடிகர்கள் விஜய், அஜீத் மற்றும் ஜெயம் ரவியுடன் தலா நான்கு படங்களில் நடித்துள்ளார், சித்தார்த் மற்றும் பிரபாசுடன் மூன்று படங்களில் நடித்துள்ளார்.

அபியும் நானும், நாயகி, மோகினி மற்றும் பரம்பதம் விளையாடு போன்ற படங்கள் கதாநாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டவை..

கௌதம் வாசு தேவ் மேனன் இயக்கத்தில் உருவான கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடிகர் சிம்புவுடன் நடித்திருந்தார்.

திரிஷா நடித்த ஆண்டு 2000-ல் நடித்த முதல் இசை ஆல்பம்



திரிஷா நடித்த ஒரே குறும்படம் கார்திக் டயல் செய்த எண்





Movie Gallery

  • news

    Sonu Gowda

  • news

    Dushara Vijayan

  • news

    Ananya

  • news

    Pavithra Lakshmi

  • news

    Regina Cassandra

  • news

    Dimple Hayathi

  • news

    Shraddha Srinath

  • news

    Mirnalini Ravi

  • news

    Vidya Pradeep

  • news

    Kushboo

  • news

    Vedhika

  • news

    Parvati Nair

  • news

    Mahima Nambiar

  • news

    Sakshi Chaudhary

  • news

    Sadha

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.