Join/Follow with Our Social Media Links

தலைவி கங்கனா ரனாவத் அர்விந்த் சாமி கடின உழைப்பு…

Article by : Admin on 02-09-2021

விப்ரி மோஷன் பிக்ஸர்ஸ், கர்மா மீடியா அண்டு எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ஜீ ஸ்டுடியோ சார்பில் விஷ்ணுவர்த்தன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் R சிங்க் இணைந்து தயாரிக்க AL விஜய் இயக்கியுள்ள படம் தலைவி.  மதன் கார்கி வசனம் எழுதியுள்ளார்., G.V.பிரகாஷ் குமார்  இசையமைத்துள்ளார். விஷால் விட்டல்   ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி மற்றும் பல்லு ஷலுஜா   படத்தை தொகுத்துள்ளனர்.

செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள தமிழ்ப்படம். செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை சொல்ல முற்படும் போது இரண்டு கதாப்பாத்திரங்கள் என்று சொல்வதை இரண்டு மேதைகளை உள்ளடக்கியது என்று சொல்லலாம். ஒன்று செல்வி.ஜெ.ஜெயலலிதா மற்றொன்று திரு.எம்.ஜி.ராமசந்திரன். இந்த இரண்டு கதாப்பாத்திரங்கள் வெகுவாக நிரம்பியது தான் தலைவி திரைப்படம். இதற்கான கதாப்பாத்திரங்கள் தேர்வு என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

கங்கனா ரனாவத்தை செல்வி.ஜெ.ஜெயலலிதா கதாப்பாத்திரத்திற்கும் அர்விந்த் சாமியை திரு.எம்.ஜி.ராமசந்திரன் கதாப்பாத்திரத்திற்கு தேர்வு செய்த படக்குழுவினர். அந்த கதாப்பாத்திரங்களை கச்சிதமாக பிரதிபலிக்க வைக்க வேண்டும் என்பதில் படக்குழுவினர் மட்டுமில்லாமல் கங்கனா ரனாவத் மற்றும் அர்விந்த் சாமி இருவரும் கதாப்பாத்திரங்களாகவே மாறியது மட்டுமில்லாமல். அதற்கேற்ப உடல், முகத்தோற்றத்திலும் உண்மை கதாப்பாத்திரத்திற்கேற்ப மாற்றி கடின உழைப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நிஜக்கதாப்பாத்திரத்திற்கு நிழல் உருகொடுத்துள்ளனர்.

குறிப்பாக கங்கனா ரனாவத் செல்வி,ஜெ,ஜெயலலிதாவின் வாழ்கையை முற்றிலுமாக உள்வாங்கி அதற்கேற்ப உடல்வாகை மாற்றி, முகபாவங்கள், உடல் மொழிகளை முற்றிலுமாக பொருந்தும் வகையிலும் சிறப்பாக நடித்துள்ளார். அதே போல் அர்விந்த் சாமி அவர்களும் திரு.எம்.ஜி.ராமசந்திரன் போன்றே உடல்வாகையும், உடல் மொழியையும் பொருந்தும் அடிப்படையில் மாற்றியுள்ளார்.

இதன் ஒப்பீட்டை கீழே காணும் வீடியோவில் பாருங்கள் நிஜந்தின் நிழல் பொருத்தத்தை.





Movie Gallery

  • news

    Samantha

  • news

    Oviya Helen

  • news

    Deepika Padukone

  • news

    Raai Laxmi

  • news

    Krithi Shetty

  • news

    Dharsha Gupta

  • news

    Tamannah

  • news

    Vani Bhojan

  • news

    Tanya Hope

  • news

    Tanya Ravichandran

  • news

    Neelima Esai

  • news

    Anupama Parameswaran

  • news

    Yashika Aannand

  • news

    Catherine Tresa

  • news

    Kiara Advani

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.