Join/Follow with Our Social Media Links

சர்சைகளில் இருந்து விடுபட்டு ரீலீஸிற்கு தயார் ஹன்சிகா #50

Article by : Admin on 29-06-2021

சர்சைகளில் இருந்து விடுபட்டு ரீலீஸிற்கு தயார் ஹன்சிகா #50

எட்செட்ரா நிறுவணம் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் U.R.ஜமீல் எழுதி , திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள திரைப்படம் மஹா ஜிப்ரான் இசையமைத்துள்ளார். R.மதி ஒளிப்பதிவு செய்ய ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பை செய்துள்ளார்.

இந்த படத்தில் ஹன்சிகா மோட்வானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரீகாந்த, பிரியா ஆனந்த், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சிறப்பம்சமாக இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

வாலு திரைப்படத்தின் போது இருவரும் காதலித்து வந்ததும், பின் அந்த காதல் பிரிந்ததும் அனைவருக்கும் தெரிந்ததே. காதல் பிரிவிற்கு பின் மீண்டும் சிம்புவும் ஹன்சிகா மோட்வானி இணையும் படம் இது.

இந்த திரைபடம் ஹன்சிகா மோட்வானிக்கு 50 வது படம். 2019-ல் நூறு படம் தமிழில் வெளியானது அது பெரிய அளவிற்கு வெற்றி பெறவில்லை. நீண்ட நாளாக இழுபறியில் இருந்த படம் மஹா. இதன் முதன் போஸ்டரில் அஹோரி பாணியில் புகைப்பிடிப்பது போல அவர் இருந்த போஸ்டர் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல் ரத்தம் நிரப்பிய குளியல் தொட்டியில் கையில் துப்பாக்கியுடன் இருந்தது அடுத்த சர்ச்சையாக மாறியது. கொரனா சூழ்நிலையில் படபிடிப்புகள் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த சூழலில் பல்வேறு பிரச்சனைக்களுக்கிடையே இந்த படத்தின் படபிடிப்பு அக்டோபர் (2020) மாதம் நிறைவடைந்தது. திரையரங்கள் கொரனா சூழலில் மூடப்பட்டத்தால் இந்த திரைப்படமும் முன்னனி ஒடிடியில் (டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிப்பரப்பாவதாக தகவல் கசிந்துள்ளது) வெளியிட பேச்சுவார்த்தை நடந்து முடிவடைந்துள்ளது. இந்த சூழலில் தயாரிப்பாளருக்கு அடுத்த சிக்கல் உருவாகியுள்ளது.. அந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை மேற்கொண்ட U.R.ஜமீல் தான் தயாரிப்பாளருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தை திரையிட தடை கோரினார்.

இப்படி பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்த படம் ரீலிஸிற்கு தயாராகிவிட்டதாக தெரிகின்றது. அதற்கு வெள்ளோட்டமாக இந்த படத்தின் டீசர் வரும் ஜூலை 02, 2021 (02.07.2021) ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தடைகளை தாண்டி வெற்றியை குவிக்க வாழ்த்துவோம்..





Commercial Property For Sale in Chennai
Commercial Property For Sale in Chennai
Explore verified Commercial Property For Sale in Chennai. Find price, size, amenities, photos, nearby landmarks, and details from trusted builders, agents, and owners on Pick A Prop;
https://pickaprop.com/commercial-property-for-sale-in-chennai.html

Movie Gallery

  • news

    Sreeleela

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Preity Zinta

  • news

    Bindu Madhavi

  • news

    Amala Paul

  • news

    Ananya

  • news

    Ananya

  • news

    Sherin Shringar

  • news

    Kasthuri

  • news

    Dharsha Gupta

  • news

    Anu Emmanuel

  • news

    Meena

  • news

    Kareena Kapoor

  • news

    Priyamani

  • news

    Anikha

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Web Designing Comapny

Jiojith Web Services

SEO Company in Chennai

We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.

Click Here