Join/Follow with Our Social Media Links

ஜகமே தந்திரம் மூன்றாவது பாடல் ரீலீஸ்..

Article by : Admin on 21-05-2021

YNOT ஸ்டியோ மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பை செய்துள்ளார். கார்த்திக் சுப்ராஜ் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் தணுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், தேவன், வடிவுகரசி, Zee தமிழ் லிட்டில் சூப்பர் பட்டம் வென்ற அஸ்வந்த் அசோக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தணுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் இந்தியா ஓடிடி தளத்தில் 18.06.2021 ல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டு பாடல்கள் புஜ்ஜி மற்றும் ரக்கிட பாடல் வெளியாகியுள்ள சூழலில் மூன்றாவதாக நேத்து என்ற பாடல் இன்று வெளியிடப்படுகின்றது.  முதல் இரண்டு பாடல்களும் ஹிட்டடித்திருக்கும் சூழலில் தணுஷ் எழுதி சந்தோஷ் நாராயணன் இசையில் பாடியிருக்கும் மூன்றாவது நேத்து என்ற பாடல் இன்று (22.05.2021) 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலும் ரசிகர்களை மயக்கும் என்பதில் சந்தேகமில்லை.







Movie Gallery

  • news

    Sri Divya

  • news

    Sonakshi Sinha

  • news

    Lakshmi Gopalaswamy

  • news

    Iswarya Menon

  • news

    Pooja Kumar

  • news

    Srushti Dange

  • news

    Sunaina

  • news

    Nithya Menen

  • news

    Neelima Esai

  • news

    Suja Varunee

  • news

    Dharsha Gupta

  • news

    Huma Qureshi

  • news

    Oviya Helen

  • news

    Kaniha

  • news

    Raashi Khanna

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.