Join/Follow with Our Social Media Links

எம்ஜிஆர் மகன் திரைப்படம் வெளியீடு தள்ளிவைப்பா?

Article by : Admin on 20-04-2021

சிவகார்த்திகேயனை வைத்து வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் சசிகுமார், டப்ஸ்மார்ஷ் மிருணாளினி, சத்தியராஜ் நடிக்கும் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தை இயக்கி முடித்து அந்த திரைப்படத்தை 23 ஏப்ரல் 2021 ல் திரையிட முடிவு செய்திருந்தனர். ஆனால் புதிய கொரனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்துள்ளனர்.

எப்பொழுது திரையிட திட்டமிட்டுள்ளனர் என்பதை தயாரிப்பு நிறுவணம் சொல்ல்வில்லை. கொரனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட்வுடன் தான் திரையிடப்படும் என்று தெரிகின்றது. திரைத்துறை இப்பொழுதான் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்ட கொஞ்சம் கொஞ்மாக திரைப்படங்கள் திரையிடப்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கொரனா இரண்டாம் அலை திரையுலகை பெரிய அளவு பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது..





Movie Gallery

  • news

    Sobhita Dhulipala

  • news

    Ramya

  • news

    Ineya

  • news

    Adah Sharma

  • news

    Krithi Shetty

  • news

    Sneha

  • news

    Poonam Bajwa

  • news

    Sanjitha Shetty

  • news

    Janani Iyer

  • news

    Sujitha

  • news

    Oviya Helen

  • news

    Losliya

  • news

    Shritha Sivadas

  • news

    Gouri G Kishan

  • news

    Bindu Madhavi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.