Join/Follow with Our Social Media Links

தல அஜீத் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி பட நாயகி நடித்த ஹாலிவுட் பிரமாண்ட படம் விரைவில் உங்கள் பார்வைக்கு…

Article by : Admin on 29-04-2021

சூப்பர் ரஜினி நடித்த காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலி ஜரீனாவாக நடித்தவர் ஹூமா குரோஷி, தற்போது தல அஜீத்துடன் வலிமை படத்தில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். பாலிவுட் கதாநாயகியாக இவர் ஹாலிவுட் படத்திலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். ஆக்ஷன் படமான இந்த படத்தை 70-90 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தி ஸ்டோன் குவாரி தயாரிப்பு நிறுவணம் தயாரித்துள்ள படம் தான் ஆர்மி ஆஃப் தி டெட்(Army of the Dead). இந்த படத்தை டான் அஃப் தி டெட்(Dawn of the Dead), 300, 300 ரைஸ் அஃப் தி எம்பையர் (300-Raise of the Emperor) ஜஸ்டிஸ் லீக்(Justice League)  போன்ற வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய ஜாக் ஸ்னைடர் (Zack Snyder) இந்த படத்தை இயக்கியுள்ளார். டேவ் பாடிஸ்டா (Dave Bautista) முதன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இந்த பிரமாண்ட படத்தி கீதா என்ற கதாபாத்திரத்தில் ஹூமா குரோஷி நடித்துள்ளார். ஆர்மி ஆஃப் தி டெட்(Army of the Dead) படம் 21.05.2021 ல் உலகமெங்கும் சில திரையரங்குகளிலும் நெட்ஃபிலிக்ஸ் Netflix இணையதளத்திலும் ஒளிபரப்பாகின்றது. ஆக்ஷன் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.







Movie Gallery

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Ineya

  • news

    Nivetha Pethuraj

  • news

    Nivetha Pethuraj

  • news

    Athmiya Rajan

  • news

    Gayathri

  • news

    Tamannah

  • news

    Meera Jasmine

  • news

    Saipriya Deva

  • news

    Vedhika

  • news

    Sanghavi

  • news

    Charmy Kaur

  • news

    Aishwarya Rai

  • news

    Ramya

  • news

    Aditi Balan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.