Join/Follow with Our Social Media Links

இயக்குனர் ஷங்கர் மகள் கார்த்தியுடன் நாயகியாக நடிக்கும் படம்

Article by : Admin on 05-09-2021

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிகர் கார்த்தி மற்றும் லக்ஷ்மி மேனன் இணைந்து நடித்த கொம்பன் படம் 2015 ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த படத்தை முத்தையா இயக்கியிருந்தார்.

மீண்டும் கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கும் மற்றொரு படத்தில் நடிக்கின்றார். நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். SK செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கின்றார். இந்த படத்திற்கு விருமன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதீ சங்கர் என்ற மகள்களும் மற்றும் அர்ஜீத் சங்கர் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களில் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் கிரிகெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும் ஜூன் மாதம் பிரமாண்டமாக திருமணம் நடந்தது அனைவரும் அறிந்ததே.

ஷங்கரின் இளைய மகள் அதிதீ ஷங்கர் தான் விருமன்  படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகின்றார். இதை நடிகர் சூர்யா தன் டிவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.









Movie Gallery

  • news

    Nikki Galrani

  • news

    Neetu Chandra

  • news

    Devadarshni

  • news

    Sai Dhanshika

  • news

    Poonam Bajwa

  • news

    Dharsha Gupta

  • news

    Sakshi Agarwal

  • news

    Raashi Khanna

  • news

    Esther Anil

  • news

    Sri Divya

  • news

    Sneha

  • news

    Sujitha

  • news

    Neetu Chandra

  • news

    Amritha Aiyer

  • news

    Akshara Haasan

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.