Join/Follow with Our Social Media Links

3:33 தமிழ் பட டீசர் வெளியீடு

Article by : Admin on 27-06-2021

Bamboo Trees புரெடெக்ஷ்ன் சார்பில் T.ஜீவிதா கிஷோர் படம் “மூணு முப்பத்திமூணு (3:33)”. நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ளார். ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். சதீர்ஷ் மணோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட சீசன் 1 என்ற புகழ்பெற்ற நடனப்போட்டி தொடரில் வென்ற சதீஷ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீக்கு நடன இயக்குனராக இருந்தவர் சாண்டி. இவர் மானாட மயிலாட அடுத்தடுத்த சீசனில் நடுவராக இருந்திருக்கின்றார். 2014 ல் வெளியான “ஆ” படத்தின் மூலம் திரையுலகில் நடன இயக்குனாரக அறிமுகமனார். இதைத்தொடர்ந்து பல படங்களில் நடன நிகழ்சிகளுக்கும் நடண இயக்குனராக இருந்திருக்கின்றார். இந்த படத்தில் நாயகனாக நடிக்கின்றார். இவருடன் கவுதம் வாசுதேவ்மேனன், சரவணன், ரமா, “வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன்” படத்தில் சிறப்பு பெற்ற காமெடி புஷ்பா புருஷனில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரேஷ்மா பசுபுலேட்டி ஸ்ருதி செல்வம், மைம் கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திகில் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் டீசர் இன்று (27.06.2021) வெளியிடப்பட்டுள்ளது.






Movie Gallery

  • news

    Devayani

  • news

    Ineya

  • news

    Esther Anil

  • news

    Pooja Umashankar

  • news

    Anupama Parameswaran

  • news

    Mumtaj

  • news

    Janani Iyer

  • news

    Rakul Preet Singh

  • news

    Amritha Aiyer

  • news

    Reshma Pasupuleti

  • news

    Saiyami Kher

  • news

    Nivetha Pethuraj

  • news

    Sadha

  • news

    Subiksha

  • news

    Kausalya

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.