Join/Follow with Our Social Media Links

அரண்மனை (3) ஆவி உங்களை ஆக்கிரமிக்க காத்திருக்கின்றது திரையரங்குகளில் 14.10.2021

Article by : Admin on 01-10-2021

அவ்னி சினி மேக்ஸ் பி லிட் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் படம் அரண்மனை 3. அரண்மனை, அரண்மனை2 போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து அடுத்து அரண்மனை 3  உருவாகியுள்ளது. சுந்தர் C எழுதி இயக்கியுள்ளார். C.சத்யா இசையமைத்துள்ளார். U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தை தொகுத்துள்ளார். திகில், திரில்லர், காமெடியில் உருவாகியிருக்கின்றது இந்த படம்.

ஒரு படம் வெற்றி பெற்றால் அதனை தொடர்ந்து அதன் பல பாகங்கள் வெளிவரும். குறிப்பாக பேய் படம் என்றாலே இயக்குனர்கள் குஷியாகி விடுகின்றனர்.

சுந்தர் C படங்களில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே அரண்மனை 3  படத்திலும் சுந்தர் C, ஆர்யாராஷிகன்னாசாக்ஷி அகர்வால்ஆண்ட்ரியா ஜெர்மியா, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், யோகி பாபு, குஷ்பு, மனோபாலா, கோவைசரளா, சித்ரா லக்ஷ்மணன், சம்பத் ராஜ், வின்சனட் அசோகன், வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் 14.10.2021 முதல் திரையரங்குகளில் ஆவிகள் ஆக்கிரமிக்க வருகின்றது. ஆவிகளின் ஆக்கிரமிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு முன்னோட்டமாக அதன் டீசர் 30.09.2021 அன்று வெளிவந்துள்ளது. டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அரண்மனை 2 ஒப்பிடும் போது அரண்மனை 3  அதைவிட பிரமாண்டமாக இருக்கும் என்பதை டீசர் உணர்த்துகின்றது.






Movie Gallery

  • news

    Trisha Krishnan

  • news

    Varalaxmi Sarathkumar

  • news

    Sanjana Natarajan

  • news

    Sanghavi

  • news

    Shraddha Srinath

  • news

    Tamannah

  • news

    Pooja Umashankar

  • news

    Ramya

  • news

    Nidhi Agarwal

  • news

    Sunaina

  • news

    Diva Dhawan

  • news

    Iswarya Menon

  • news

    Darshana Banik

  • news

    Darshana Banik

  • news

    Anu Emmanuel

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.