Join/Follow with Our Social Media Links

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணம்…

Article by : Admin on 29-04-2021

பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு.கே.வி.ஆன்ந்த் இன்று (30.04.2021) அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

30.10.1966 ல் சென்னையில் பிறந்த கே.வி.ஆனந்த் வைஷ்னவா கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார், லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷனில் முதுகலை பட்டம் பெற்றார். பின் கல்கி மற்றும் இந்தியா டூடே பத்திரிக்கைகளில் போட்டோகிராபர் ஜர்னலிஸ்ட்டாக பணிபுரிந்தார். பின் இந்தியாவின் பிரபல ஒளிப்பாதவளர் பி,சி.ஸ்ரீராமிடம் துணை ஒளிப்பாதிவாளராக பணியாற்றினார்.

தென்மாவின் கொம்பத் என்ற மலையாளப்படத்தின் மூலம் முதன் முதலாக ஒளிப்பதிவளாரக அறிமுகமானவர் கே.வி.ஆனந்த் தமிழில் முதல் முதலில் பிரமாண்ட உருவாண திரைப்படமான காதல் தேசம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். ஹிந்தியில் ஜோஷ் படம் மூலம் பாலிவுட் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். 2005-ல் வெளியான கனா கண்டேன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதன் பிறகு இயக்கத்தில் மட்டுமே கவணம் செலுத்திய அவர் இடையில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படத்தில் மட்டும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். கனா கண்டேன் திரைப்படத்தை தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் படத்தை இயக்கிய இவர் இயக்கிய கடைசிபடம் காப்பான்.

கே,.வி.ஆனந்த மரணம் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு cinitalk.com குழுவினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.





Movie Gallery

  • news

    Janhvi Kapoor

  • news

    Athulya Ravi

  • news

    Sakshi Chaudhary

  • news

    Arundhati

  • news

    Shamlee

  • news

    Malavika Mohanan

  • news

    Megha Akash

  • news

    Shraddha Srinath

  • news

    Anjali

  • news

    Rahasya Gorak

  • news

    Kajal Agarwal

  • news

    Andrea Jeremiah

  • news

    Kushboo

  • news

    Kaniha

  • news

    Lavanya Tripathi

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.