Join/Follow with Our Social Media Links

விஷால் #31 பட நாயகி டிம்பிள் ஹயாதியின் கலக்கல் குத்தாட்டம்…

Article by : Admin on 19-06-2021

Gulf என்ற தெலுங்கு படத்தில் லக்ஷ்மி கதாப்பாத்திரம் மூலம் 2017 ல் அறிமுகமானவர் ஆந்திராவை சேர்ந்த டிம்பில் ஹயாதி. தமிழில் AL.விஜய் இயக்கிய தேவி 2 படத்தில் பிரபுதேவாவின் ரங்கா கதாப்பாத்திரத்திற்கு ஜோடியாக ஈஷா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது.

விஷால் தயாரித்து நடிக்கும் விஷால் #31 என்ற பெயரிடப்படாத படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்குகின்றார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

ராம் அச்சாந்தா மற்றும் கோபிசந்த் அச்சாந்தாவின் 14 ரீல் பிளஸ் நிறுவனத்தின் சார்பில் ஹரீஸ் சங்கர் எழுதி இயக்கியபடம் தெலுங்கு படம் “கடலக்கொண்ட கணேஷ்”.   இந்த படத்தில் வருண் தேஜ், அதர்வா, பூஜா ஹெக்டே, மிருணாளினி ரவி மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தை தழுவி எடுக்கப்பட்டது இந்த படம். செப்டம்பர் 2019 ல் இந்த படம் வெளியானது.

தெலுங்கில் கல்ஃப். யுரேகா போன்ற படங்களில் நடித்துள்ள டிம்பிள் ஹயாதி “கடலக்கொண்ட கணேஷ்” திரைப்படத்தில் “ஜார்ரா ஜார்ரா” என்ற பாடலில் ரசிகர்களை சுண்டியிழுக்கும் வகையில் குத்தாட்டம் போட்டு தெலுங்கு திரையுலகையே ஒரு கலக்கு கலக்கினார். மிகப்பெரிய அளவில் ஹிட்டடத்தது இந்த பாடல்.

ரசிகர்களை சுண்டியிழுத்து கிரங்க செய்த பாடல் உங்களுக்காக







Movie Gallery

  • news

    Nikki Galrani

  • news

    Aishwarya Lekshmi

  • news

    Lavanya Tripathi

  • news

    Sakshi Agarwal

  • news

    Madhu Shalini

  • news

    Raai Laxmi

  • news

    Nidhi Agarwal

  • news

    Kausalya

  • news

    Kiran Rathod

  • news

    Nithya Menen

  • news

    Malavika Mohanan

  • news

    Aishwarya Rai

  • news

    Devayani

  • news

    Anjali

  • news

    Aishwarya Rai

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.