Join/Follow with Our Social Media Links

டாக்டர் தமிழ் படம் நேரடியாக ஒடிடியில் வெளியீடு…

Article by : Admin on 28-06-2021

கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் அடுத்து இயக்கிய படம் “டாக்டர்”. தற்போது இளைய தளபதி விஜய் நடிக்கும் “பீஸ்ட்” திரைப்படத்தையும் இவர் தான் இயக்குகின்றார். KJR Studios இந்த படத்தை தயாரித்துள்ளனர். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.நிர்மல் படத்தை தொகுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் (அறிமுகம்), வினய், யோகிபாபு, காமெடிடைம் அர்ச்சனா சந்தோக், ஜாரா வினீத் (காமெடி டைம் அர்ச்சனா மகள்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

“டாக்டர்” படம் ரீலிஸிற்கு தயாராகி கொரோனா ஊரடங்கு காரணமாக பலமுறை தள்ளிவைக்கப்பட்டு இருந்தது . அதே வேலையில் இதை ஓடிடி-ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். அதிலும் சிக்கல் எழுந்தது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை தமிழ் முன்னனி சேணலுக்கு ஏற்கனவே கொடுத்துவிட்டனர். ஓடிடி தளமோ ஓடிடி உரிமையோடு சாட்டிலை உரிமையையும் சேர்த்து கொடுக்க கோரியது. ஆனால் ஏற்கனவே இதன் சாட்டிலைட் உரிமையை வைத்திருக்கும் நிறுவணம் அதை கொடுக்க மறுத்தது. இதன் பல கட்ட பேச்சுவார்த்தை முடிந்து. இந்த படம் ஒடிடியில் ஒளிபரப்பாவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்தியா சுதந்திரம் அடைந்து 74வது ஆண்டு நிறைவு பெற்று 75வது ஆண்டு தொடங்க உள்ள சுதந்திரனத்தை முன்னிட்டு ஆகஸ்ட்,14,2021 ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் இதன் அடிப்படையில் விளம்பரம் டிரைலர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.





Movie Gallery

  • news

    Dhanya Balakrishna

  • news

    Saipriya Deva

  • news

    Aishwarya Rajesh

  • news

    Oviya Helen

  • news

    Anushka

  • news

    Pavithra Lakshmi

  • news

    Saiyami Kher

  • news

    Anjali

  • news

    Dharsha Gupta

  • news

    Reba Monica John

  • news

    Aditi Rao Hydari

  • news

    Regina Cassandra

  • news

    Pooja Hegde

  • news

    Shraddha Srinath

  • news

    Shirin Kanchwala

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.