Join/Follow with Our Social Media Links

மயக்கும் தலைவி பட வீடியோ பாடல்கள் G.V.பிரகாஷ் குமார் இசையில்

Article by : Admin on 07-09-2021

விப்ரி மோஷன் பிக்ஸர்ஸ், கர்மா மீடியா அண்டு எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ஜீ ஸ்டுடியோ சார்பில் விஷ்ணுவர்த்தன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் R சிங்க் இணைந்து தயாரிக்க AL விஜய் இயக்கியுள்ள படம் தலைவி.  மதன் கார்கி  வசனம் எழுதியுள்ளார்., G.V.பிரகாஷ் குமார்  இசையமைத்துள்ளார். விஷால் விட்டல்   ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி மற்றும் பல்லு ஷலுஜா   படத்தை தொகுத்துள்ளனர்.

“உனக்கான உலகம்” பாடலை கார்கி எழுத G.V.பிரகாஷ் குமார் இசையில் அனன்யாபட் மற்றும் K.S.ஹரி சங்கர் குரலில் அர்விந்த் சாமி மற்றும்  கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த பாடல். இன்று 07.09.2021 வெளியிடப்பட்டுள்ளது மற்றும்



“கண்ணும் கண்ணும் பேச” பாடலை கார்கி எழுத G.V.பிரகாஷ் குமார் இசையில் சைந்தவி பிரகாஷ் குரலில் கங்கனா ரனாவத் நடிப்பில் அர்விந்த் சாமி பங்கேற்கும் வகையில் உருவாகியுள்ளது இந்த பாடல். 04.09.2021 வெளியிடப்பட்டுள்ளது



“உந்தன் கண்களில் என்னடியோ” பாடலை கார்கி எழுத G.V.பிரகாஷ் குமார் இசையில் நகுல் அபியங்கர் மற்றும் நிரஞ்சனா ரமணன் குரலில் கங்கனா ரனாவத் நடிப்பில் அர்விந்த் சாமி பங்கேற்கும் வகையில் உருவாகியுள்ளது இந்த பாடல். 30.08.2021 வெளியிடப்பட்டுள்ளது



“மழை மழை” பாடலை கார்கி எழுத G.V.பிரகாஷ் குமார் இசையில் சைந்தவி பிரகாஷ் குரலில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ளது இந்த பாடல். 10.04.2021 வெளியிடப்பட்டுள்ளது



தலைவி டீசர்







Movie Gallery

  • news

    Priya Bhavani Shankar

  • news

    Kaniha

  • news

    Jyothika

  • news

    Mahima Nambiar

  • news

    Mamta Mohandas

  • news

    Andrea Jeremiah

  • news

    Tamannah

  • news

    Vedhika

  • news

    Priya Anand

  • news

    Vedhika

  • news

    Shritha Sivadas

  • news

    Kareena Kapoor

  • news

    Srushti Dange

  • news

    Athulya Ravi

  • news

    Nayanthara

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.