Join/Follow with Our Social Media Links

முந்தானை முடிச்சு முருங்கை காய் மீண்டும் டிரெண்டிங்க்..

Article by : Admin on 08-05-2021

1983 ல் ஏ.வி.எம் தயாரிப்பில் கே.பாக்யராஜ், ஊர்வரி நடித்த முந்தானை முடிச்சு படம் அனைவர் மனதிலும் பதியக்காரணம் அந்த காலத்திலேயே ஒரு விஷயத்தை டிரெண்டிங் செய்யும் கலையை உணர்ந்த பாக்கியராஜ் அதில் ஒரு காட்சியில் வரும் முருங்கை காயை தமிழ் நாடு முழுவது டிரெண்டிங் செய்தார்.

முத்தானை முடிச்சு முருங்கை காய் என்பது 80’ஸ் கிட்ஸ் மட்டுமல்ல இன்றைய தலைமுறைக்கும் பதியவைத்தவர் பாக்கியராஜ் அவர்கள். டிரெண்டிங் பார்முலாவை 80 காலகட்டத்திலேயே அறிமுகப்படுத்திய பெருமை பாக்யராஜ் அவர்களையே சாரும்.

இன்று அந்த டிரெண்டிங் அடிப்படையை படத்தலைப்பாக வைத்து லிப்ரா புரடெக்ஸன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் படத்திற்கு “முருங்கைக்காய் சிப்ஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சாந்தனு பாக்யராஜ் (கே.பாக்யராஜ் மகன்), அதுல்யா ரவி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, கே.பாக்யராஜ், மனோபாலா நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை ஸ்ரீஜர் எழுது இயக்குகின்றார். தரன் குமார் இசையமைக்கின்றார், ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதி செய்ய ஜோமெயின் படத்தொகுப்பை மேற்கோள்கின்றார்.

இந்த படத்தின் “ஏதோ சொல்ல” என்ற பாடல் தரன் குமார் இசையில் ரவீந்தர் சந்திரசேகரன் எழுதிய பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடலின் வீடியோ இன்று (08.05.2021) வெளியிடப்பட்டுள்ளது.







Movie Gallery

  • news

    Pooja Hegde

  • news

    Aishwarya Rai

  • news

    Nandita Swetha

  • news

    Diva Dhawan

  • news

    Shalini

  • news

    Charmy Kaur

  • news

    Anu Emmanuel

  • news

    Pranitha Subhash

  • news

    Dushara Vijayan

  • news

    Anu Emmanuel

  • news

    Iswarya Menon

  • news

    Sobhita Dhulipala

  • news

    Miya George

  • news

    Sadha

  • news

    Vedhika

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.