Join/Follow with Our Social Media Links

திரௌபதி பட இயக்குனரின் ருத்ர தாண்டவம் ரிலீஸ் தேதி…

Article by : Admin on 16-09-2021

GM ஃபிலிம் கார்பரேசன் மற்றும் 7G ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ருத்ர தாண்டவம். மோகன் G இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஜூபின் இசையமைத்துள்ளார். ஃபரூக் J பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். S.தேவராஜ் படத்தை தொகுத்துள்ளார்.

ருத்ர தாண்டவம் பெயரில் 1978 ல் புராணக்கதையை அடிப்படையாக கொண்டு வீ.கே.ராமசாமி, நாகேஷ், சுமித்ரா, விஜயகுமார், தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் போன்றவர்கள் நடித்திருப்பார்கள்.

ஆனால் இப்போது உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் காவல்துறை அதிகாரியை அடிப்படையாக கொண்ட கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கௌதம் மேனன், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் மோகன் G ஏற்கனவே ரிச்சர்ட் நடித்த திரௌபதி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏராளமான நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்திருந்தது. மீண்டும் மோகன் G மற்றும் ரிச்சர்ட் ருத்ர தாண்டவம் படத்தில் இணைந்துள்ளனர்.

ருத்ர தாண்டவம் படம் 01.10.2021  முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ருத்ர தாண்டவம் டீசர்









Movie Gallery

  • news

    Mahima Nambiar

  • news

    Aishwarya Rajesh

  • news

    Chandini Tamilarasan

  • news

    Kasthuri

  • news

    Puvisha Manoharan

  • news

    Sunaina

  • news

    Lavanya Tripathi

  • news

    Riya Suman

  • news

    Ritu Varma

  • news

    Dia Mirza

  • news

    Krithi Shetty

  • news

    Anu Emmanuel

  • news

    Arundhati

  • news

    Bhavana

  • news

    Neetu Chandra

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.